1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க (கவிதை)தொகுப்புகள்

சொல்லாத சேதிகள் (1986)இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி

sollatha sethikal-library மறையாத மறுபாதி (1992)புலம்பெயர் பெண் கவிஞர்களின் முதற் தொகுப்பு

maraiyathamarupathy

vadalivadaliகனல் (1997)

உயிர்வெளி (1999)kanal

uyirveli-s

வெளிப்படுத்தல் (2001) ,மை (2007) 

velippadu

mai s

 

 

 

 

 

 


பெயல் மணக்கும் பொழுது (2007)

இசை பிழியப்பட்ட வீணை (2007)peyalmanakkum

ஒலிக்காத இளவேனில் (2009) isai piliyapadda veenai

பெயரிடாத நட்சத்திரங்கள் (2011)olikkatha+ilavenil

PeyaridathaNadsathirankal-s

 

 

 

 

 

 

 

 

 

சொல்லாத சேதிகள், , பெண்கள் ஆய்வு வட்டம்,1986.- சித்திரலோகா மௌனகுரு

மறையாத மறுபாதி – புகலிடப் பெண்கவிதைகள், புகலிடக்கருத்து இலக்கியம்,1993. -லக்ஸ்மி பிரான்ஸ்

கனல் 1997 –சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம்,

உயிர்வெளி,. (தொ.ஆ) சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 1999.-சித்திரலேகா மௌனகுரு

வெளிப்படுதல் – 2001 சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம்

எழுதாத உன் கவிதை – தமிழீழப் பெண்களின் கவிதைகள் 2001-கப்டன் வானதி வெளியீடு-01

மை, றஞ்சி,தேவா(தொ.ஆ), ஊடறு,2007.

 பெயல்மணக்கும் பொழுது மங்கை,அ (தொ.ஆ) , , மாற்று, சென்னை. 2007

இசை பிழியப்பட்ட வீணை, றஞ்சி, தேவா(தொ.ஆ), ஊடறு, 2007.

ஒலிக்காத இளவேனில், தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன்(தொ.ஆ) வடலி, 2009.

கவிதைகள் பேசட்டும் (2010)

பெயரிடாத நட்சத்திரங்கள் 2011 ஊடறு -விடியல் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *