இவனுகள் எல்லாம் மனுசனுங்களா?-Raise our hands against the violence of woman!

 யசோதா (இந்தியா)

domestic_violence இலங்கையில் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவித்தார்கள் எனில் அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாக வந்த எம் சகோதரிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பேமானிகள் சே வெட்கித் தலை குனிகிறோம் உங்களால்..- நாம் கண்டதுக்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தும் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் ஏன் பெண்ணியவாதிகளும் அரசியல்வாதிகளும் கூட இவர்கள் பற்றி வாய்திறப்பதேயில்லை. இவர்கள் தான் “சன” நாயக வாதிகளாம் “மனித” உரிமை ஆர்வலர்களாம் !  கீழே உள்ள வீடியோவை பாருங்கள்

Karur Refugee camp woman gang raped and commited suicide.

இலங்கை அகதிகளாக  தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள்  படுகின்ற அவமானங்களை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள்  கண்ணீருடன் விவரிப்பதை நாம் எம் கண் முன்னால் காண்கிறோம்; உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு தமது வாழ்வை இழந்தவர்கள் தான் இந்த அகதி முகாமில் தங்கி இருப்பவர்கள். இலங்கை போரால் உயிர் தப்பி வந்தவர்கள் இந்திய முகாம்களில காட்டுமிராண்டித்தனமாக இம்சைப்படுத்தப்படுவதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எமது  ஆன்மாக்கள் கொதிக்கின்றன. 

 

இப்படிக் கொடுரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு  சாவு வராதா??
இவனுகள் எல்லாம் மனுசனா .இல்லை பேய்களா?? உங்கள எல்லாம் சட்டம் நேர்மைப் படி தண்டிச்சா அது கடவுகளுக்கே பொறுக்காது.

வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நாங்கள், அல்லது இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவித்தார்கள் எனில் அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாக வந்த எம் சகோதரிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது  காட்டுமிராண்டித்தனம்  சீ சீ வெட்கித் தலை குனிகிறோம் உங்களால்..- நாம். ??;

Padmadevi, who is one of the victim of Police atrocity in Karur refugee srilankan tamil’s camp (Eezhha Agathigal Mugaam)she had been crushed under the custody of police rowdies in the name of Enquiry; beated and gang raped brutally. After that happened she burned her body (committed suicide). When she died , The “Kakki” Gundaas so called police came and picked her body from her family and burned it again quickly. The video tells the last sentence , the death sentence by Padmadevi which is taken before she died, taken byCPCL (Center Protection for Civil Liberties). In this video you can see her burned face. its not her face… it is the face of the police in tamilnadu it is the face of police all over in the world against all women and human rights. The people of Tamil from srilanka came here for their safe and security. But now they dont have any of them and cant able to live an ordinary life in Tamilnadu. The police or army all are the same in india or in srilanka or in everywhere! they will show their own face! this is thier face… The people who see the video , please do whatever the way u can raise your voice against this. The government is failed to stop the violence against woman,failed to protect the human rights. It is the terrorism against the people by the police. we can’t allow this happened… so fight for JUSTICE!
Walk With Us ! Fight For Justice!
*Raise our hands against the violence of woman!

*Punish the “Kakki” Gundas!

*Make sure the people rights!

*Let Live Our People with Dignity!

By,
CPCL
(Center Protection for Civil Liberties- Tamilnadu)
-cpcltn@yahoo.co.in

 
 தனுஜாவுக்கும் எமது நன்றிகள்

1 Comment on “இவனுகள் எல்லாம் மனுசனுங்களா?-Raise our hands against the violence of woman!”

  1. நன்றி ஊடறு உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் பல இணையத்தளங்களை திறந்து வைத்துக்கொண்டு சந்தை மாதிரி ஆளையாள் முதுகு சொறிவதை விடுத்து பெண்களுக்காக பாடுபடுகிறோம் என முதலைக்கண்ணீர் வடிக்கும் பலர் இப்போது உண்மையாகவே பெண்களுக்காக செயற்படத் தொடங்குங்கள் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். யசோதா உங்கள் ஆதங்கம் புரிகிறது நீங்களும் இந்திய பெண் என்றாலும் உண்மையில் மனிதத்தை மதிக்கும் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.

    பப்பாசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *