எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிருந்து
இன்று மனித உரிமை தினத்தை அனேக நிறுவனங்களும அமைப்புக்களும் விமர்சையாகக் கொண்டாடுவதையும் அதுப் பற்றிய விழாக்களும் நடத்துவது; உண்மைளில் வரவேற்ககப்பட் வேண்டிய விடயமாகும் .அதே வேளை மனித உரிமைகள் இன்றுவரை வெல்லமுடியாது அதனை எட்டஇயலாத எட்டாக்கனியுமாக மக்கள் இன்றும் வாழ்ந்து வருவது நிதர்சனம்மலையக மக்கள் இன்றும் தங்களது அன்றாட வாழ்க்கையின் உரிமைகளை இழந்தவர்களாகவே உள்ளனர் நான் இன்னொரு நாட்டின் மக்களின் அடையப்படாது உரிமைகள் அல்ல,எனது சழுகத்தின் மக்கள் இன்னும் தள்ளப்பட்டக் கூட்டமாகNவு இருக்கிறார்கள் கருத்தியல் ர்pதியில் தோட்டக்காட்டான் ,வத்துக்கட்டிய(சிங்களத்தில்) முதலான வாசகங்கள் இன்னும் அழிக்க இயலாதக் கரைகளாகவே உள்ளன. இன்றும் மக்கள் 8 அடியோ 10 அடிNயுh காம்பராவிலே வாழ்கின்றனர்.இன்னும் ஆறுகளிலும் ஓடைகளிலம் காலைக்கடன்களை முடிக்கும் மக்களை இன்றுவரை பார்hத்து வருகிறேன்.சரியான போசாக்கான உணவின்றிய மக்களும் நாடிலி அடிப்படைளில் இரவும் பகலும் சதா உழைக்கும் மக்களின் கூட்டத்தின் உரிமைகளுக்காக கத்துவது யாருமில்லையே அரசிளல்வாதி எத்தனை ரோட்டத்தான் போடுவான்?பாவம் அவன் பெற்ற வாக்கு;காக சீரழிகின்றான் இன்னும் மக்களின் உரிமைகளை அங்கே மங்கித்தான் எரிகின்றது
வாழ்வதற்கான உரிழைமகள் இழந்தவர்கள் எம்மக்கள் கொழும்பு மாநகரில் எத்தனை மலையக பெண்களும் குழந்தைகளும் யுவதிகளும் வயிற்று பிழைப்புக்காக வசதிப் படைத்தவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக தங்களை உருக்கிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?மட்டுமல்ல இன்று வெளிநாடுகளில் மத்தியக்கிழக்கில் பாலைளில் உருகும் மலையக ப(னி)ணிப் பெண்கள் எத்தனை எதற்கு ??உரிமகளும் இல்லை ஊதியமும் இல்லை என்று புறப்பட்டுபோனவர்கள் திரும்பும்Nhது என்ன கோடிக்கோடிளாகவா கொண்டுவருகிறார்கள் காலோடும் கையோடும் பலர் அதுவும் அற்று வருவது நானரிவேன் உலகமும் அறியும்.மனித உரிமைகள் எல்hலாம் புத்தகத்திலும் சாசனத்திலும் எழுதி வைத்திருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக செயற்படுத்துவதில் சிக்கல்களே சேர்கின்றது.
தோட்டக்காட்டச்சி
நீ தோற்றுவிட்ட நாளில்தான் வெற்றிகள் இலவசமாக வழங்கப்படும்
என்ற வாக்குமுலங்கள் வெளியிடப்பட்டது
உன் தோட்டத்து மடுவத்தில் விடும் குழந்தைகளைப் போல
உன் முதுகில் கூடைகள் இறங்க மறுக்காது அடம்பிடிக்கும்
குழந்தைகளும் கேவி கேவி அழுவதில்லை இப்போதெல்லாம்
அவைகளுக்கு நிறைய பலுன்களும் பொம்மைகளும் தோட்டத்து நிறுவாகம்
வழங்கி வருகிறது
அவள் நடப்பாள்அது தெரியும்தானே
அடுத்த மாதம் வரும் தீபாவளி செலவும் மகனின் செருப்பில்hத கால்களும்
எப்போதும் ஒழுகும் வீட்டையும் நினைத்து கனக்கும் இதயத்துடன் வெறும் கால்கள்
கூடைகளை நிரப்ப கெர்ட்டும் மழையில் ரெட்டைக் கட்டிக்கொண்டு அந்த வரக்கட்டு
மழையில் ஏறுகிறது.அவள் தோட்டக்காட்டச்சி சாகும் வரையிலும்
தோட்டக்காட்டச்சி!!
மனித உரிமை விவாதங்கள் ஜரோப்பா தேசத்தில் ஆவிபொங்கும் தேனீர் கோப்பையுடன்
அனல் பறக்கின்றது.