“நம்பிக்கை மனுஷிகள்” குறும்படம்

தசைச்சிதைவு நோய் எனும் உயிர்கொல்லி நோயுடன் போராடிக்கொண்டே அந்த நோயின் பிடியில் இருப்பவர்களை மீட்க போராடும் சேலத்தை சேர்ந்த வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி ஆகிய இருவரைப்பற்றிய  படம்தான் நம்பிக்கை மனுஷிகள் என்ற குறும்படம்.

இப்படி ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை மேற்கொண்டுள்ள இந்த சகோதரிகளைப்பற்றி நம்பிக்கை மனுஷிகள் என்ற தலைப்பிலான இந்த குறும்படத்தை கீதா இளங்கோவன், ஆர்.ஆர்.சீனிவாசன், சேலம் ரியாஸ், கார்த்திக், தயாளன், ஈரோடு கதிர், ஏ.எல்.சுதாகர், கே.தங்கராஜ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *