உலகில் 10 இல் ஒரு பெண் ரீதியில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர் -:யுனிசெஃப்

தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்)

உலகில் 10 இல் 1 பெண் என்ற ரீதியில் பெண்கள் மோசமான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சந்தித்து வருவதாக அண்மையில் வெளியான ஐ.நா இன் சிறுவர்களுக்கான யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது.

இவ் வன்முறைகளில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிகளவு பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் குறித்தே யுனிசெஃப்பின் அறிக்கை இவ்வாறு கூறியுள்ளது.

உலகில் தற்போது சுமார் 120 மில்லியன் சிறுமிகள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட வயதை எட்டிய பெண்கள் மோசமான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சந்தித்தும் வலுக்கட்டாயமாக பாலியல் செயற்பாடுகளுக்குத் தூண்டப்ப பட்டும் உள்ளனர் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இந்த மனித உரிமை மீறலின் வீதம் முக்கியமாக கொங்கோ மற்றும் கினியா இல் 70 வீதமாகவும் உகண்டா, தன்சானியா மற்றும் சிம்பாப்வேயில் 50 வீதமாகவும் உள்ளதாக யுனிசெஃப் பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிக பொருளாதார வல்லமையுடைய நாடுகளில் பல பெண்கள் துன்புறுத்தல் மற்றும் போர்னோகிராஃபி என்ற ஆபாச படங்கள், இணையத் தளங்களில் வீடியோ மற்றும் புகைப் படங்கள் என்பவற்றிற்கு பயன்படுத்தப்படுதல் போன்ற விதமாக பாலியல் வன்முறைகளிலும் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் 15-19 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அல்லது இளம் வயதினர்களில் பெரும்பாலானோர் தமக்கு நிகழ்ந்த கொடுமைகளை அச்சம் காரணமாக வெளியே சொல்வதில்லை எனவும் யுனிசெஃப் இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LONDON,  – One in 10 girls around the world – or about 120 million in total – have been forced to have intercourse or take part in other sexual acts, with rates higher in sub-Saharan Africa than other regions, according to the United Nations.

Drawing on data from 190 countries, a report by the U.N. children’s agency UNICEF said the most common perpetrators of sexual violence against girls under 18 are current or former husbands, boyfriends and partners.

The study, which sifted through the biggest ever compilation of data on violence against children, also found that one in five murder victims were children or adolescents under 20.

Homicide was the leading cause of death among males aged 10 to 19 in Panama, Venezuela, El Salvador, Trinidad and Tobago, Brazil, Guatemala and Colombia.

“Violence against children occurs every day, everywhere: the slaps of an upset parent to control an ‘unruly’ child, the sexual victimisation of a teenager by a peer or a neighbour, the bullying of one child by another in the schoolyard, the emotional degradation of a child bride by her spouse,” the report said.

“Too many children worldwide are affected by such violence, yet it is rarely acknowledged, in part because it is so commonplace. The repercussions are not inconsequential, with ripple effects throughout society as well as future generations,” it added.

WIDESPREAD VIOLENCE

A higher proportion of girls, compared to the global average, reported being forced to have sex in 13 of the 18 sub-Saharan African countries surveyed: Cameroon, Democratic Republic of Congo, Uganda, Zimbabwe, Malawi, Equatorial Guinea, Ghana, Zambia, Gabon, Tanzania, Liberia, Rwanda and Kenya.

UNICEF said boys experience sexual violence too, but to a far lesser extent than girls.

In Africa and the Middle East more than half the adolescent girls aged 15 to 19 believe a husband is justified in hitting his wife under certain circumstances. This rises to 80 percent or more in Afghanistan, Guinea, Jordan, Mali and East Timor.

The report also covered physical punishment, finding that almost 1 billion children aged between two and 14 are subjected to violent discipline by their parents or guardians on a regular basis.

It also showed that more than one in three students aged 13 to 15 experience routine bullying, while almost a third of students aged 11 to 15 in Europe and North America admitted bullying others.

Violence against children was occurring in places where children should be safe – in their communities, schools and homes, UNICEF said.

“Increasingly, it happens over the internet, and it’s perpetrated by family members and teachers, neighbours and strangers and other children,” the BBC quoted UNICEF’s executive director Anthony Lake as saying.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *