1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதை கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. 1969 -1973 வரை இவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் நாடகம் போன்ற படைப்புக்கள் வீரகேசரி, மலர்,மல்லிகை, இலங்கை வானொலி, வானொலி மஞ்சரி போன்றவற்றில் பிரசுரமாகின. இவரின் முதல் சிறுகதை வாழ்க்கையின் ரகசியம்:
1986 நவம்பர் இல் – தமிழியல் – யுகங்கள் கணக்கல்ல என்ற இவரது சிறுகதைத் (13 சிறுகதைகள் ) தொகுதியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கவிதாஅவர்களின் சிறுகதைகளை வாசிக்க நூலகம் .கொம்மின் இணைப்பு
அவரின் கவிதை வரிகளில் சில
சகல ஜீவன்களின் ஜீவிதமும்
ஸ்தம்பித்து நிற்க
உன்னால் குழலிகை;க முடியும்
விதம் விதமாய் வாழ்வு எழுதுகிற
பிரம்மதேவன் கூட அதிசயிக்க
உன்னால் கதை எழுத முடியும்
யுகங்களின் முடிவில்
பொங்கி எழுகிற அலை
தன்முடியில் சூடி வருகிற காவியம்
தன்னதாய் தான் இருக்கும்
ஹேய்! மடையா!
நான் உன்னில் எந்த விதத்தில் உசத்தி?
—-
ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “குறமகள்”
கிழக்கிலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் “பா. பாலேஸ்வரி.”
1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த (யாழ்நங்கை)”அன்னலட்சுமி இராஜதுரை”
மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி “மீனாஷியம்மாள் நடேசய்யர்”
மலையகத்தின் இலக்கியத் தாரகை “நயீமா சித்தீக்”
ஈழத்தின் பெண் எழுத்தாளர் “தாமரைச்செல்வி.”
ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”
கிழக்கிலங்கை மூத்த பெண் படைப்பாளி “ராணி சீதரன்”
ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி “யோகேஸ்வரி சிவப்பிரகாசம்”
ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “சித்ரா நாகநாதன்”
http://www.oodaru.com/?p=7544#more-7544