ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள்
ராணி சீதரன்.
கிழக்கிலங்கைப் பெண் படைப்பாளி ராணி சீதரன். சிறுகதை, கவிதை, கட்டுரை முதலான துறைகளில் தடம் பதித்துள்ளார். இவரினால் எழுதப்பட்ட இனியார் எமக்கு, சீருடை, பிரிவு தந்த துயரம் போன்ற சிறுகதைகள் பலராலும் பாராட்டு பெற்றவை இவரின் சிறுகதைத் தொகுப்பாக
‘மாங்கல்யம் தந்துநீயே’ ஆகும்.
ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள்
கிழக்கிலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.
1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த (யாழ்நங்கை)அன்னலட்சுமி இராஜதுரை
மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர்
மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக்
ஈழத்தின் பெண் எழுத்தாளர் தாமரைச்செல்வி.
ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”
கிழக்கிலங்கை மூத்த பெண் படைப்பாளி ராணி சீதரன்