சர்வதேச போர் – கணவனையிழந்த பெண்கள் மாநாடு

தகவல் -சைலா விசாகன் ( -லண்டன்)

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்படும் சர்வதேச போர் -கணவனையிழந்த  மாநாடும் செயலமர்வும் Theatre,School of Oriental and African Studies, Thornhaugh Street,  Russell Square, London WC1H 0XGமுகவரியில் நடைபெறவுள்ளது. 

flyer_zps79880117.jpg

இம்மாநாடானது இலங்கையில் போரால் பாதிப்புற்ற  கணவனையிழந்த  பெண்களின்  வாழ்க்கைத்தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் நடைபெறும். இம்மாநாட்டில் ஆசிய ,ஆபிரிக்க , மத்தியகிழக்கு நாடுகள் சார்ந்த பெண்கள் அமைப்பை சார்ந்தவர்களும் தமிழ் அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
 
போரால் பாதிக்கப்பட்ட கணவனையிழந்த பெண்களுக்காகவும்  போரினால்   கணவனையிழந்த பெண்களுடனும்  பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்ந்தவர்களையும் பெண்ணுரிமை சார்ந்து இயங்குவோரையும் ஒருங்கிணைத்து நடைபெறும் இம்மாநாடானது நிறுவனங்களுக்கிடையான தொடர்பாடலை வலுப்படுத்தவும் ஒன்றிணைந்து பணியாற்றக் கூடிய களச்சூழலை உருவாக்கவும் பொருத்தமான தளமாக அமைகிறது.
 
சமூக ஆர்வலர்கள் , ஊடகவியலாளர்கள் , மாணவர்கள் , பெண்கள் அமைப்புகள், பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
 
நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் கீழ் வரும் விபரங்களில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

Those who wish to participate in the conference are requested to complete the Registration Form and return it to the Conference Coordinator,

Centre for Community Development, Thulasi, Bridge End Close, Kingston upon Thames KT2 6PZ, before 15 July 2013.

The Agenda will be provided after  registration.
THULASI
Bridge End Close

Kingston Upon Thames

KT2 6PZ, UK

Telephone:         + 44 (0) 20 8546 1560

E-Mail: admin.ccd@sangu.org

For registration queries you may email: admin.ccd@sangu.org

Yours sincerely

Mrs Shyla Visahan

Conference Co-ordinator

http://twdf.org/ta/54.html

flyer_zps79880117.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *