மனிதா

அச்சம் உன் இதயத்தில் வாழும் அரக்கன்
உன் பலத்தை விழுங்கும் பகைவன்
நீ நிமிர்ந்தால் வெற்றி
குனிந்தால் தோல்வி
இலட்ச மேடை அமைக்கும்
அட்சய பாத்திரம் உன் மனம்
நீ ஏழையில்லை கோழையுமில்லை
செயலை செப்பனிடு!
மாயக் கவர்ச்சியில் மயங்காதே
ப+விலே முள்ளிருக்கும்
புல்லின் கீழ் புதை குழியிருக்கும்
துரோக நட்பை தூர வீசு
தூய்மை மனங்களை நேசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *