தேசிய கலை இலக்கியப் பேரவை, [Where] 121 , ஹம்டன் லேன், வெள்ளவத்தை
Social Science Studies Circle – An Open Discussion Platform
சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் – ஒரு திறந்த கலந்துரையாடற் களம்.
(வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணியிலிருந்து.)
முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு!
இவ்வாரம் கலந்துரையாடலைத் தொடக்கிவைப்பவர் – மங்களா சங்கர்
கலந்துரையாடப்படவுள்ள விடயப்பரப்பு :
* அனைத்துலகப் பெண்கள் நாள் பற்றிய அறிமுகம்
* 2013 அனைத்துலகப் பெண்கள் நாளின் கருப்பொருள்
* இலங்கைச்சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
* இலங்கையில் பெண்களுக்கு இருக்கும் சட்டரீதியான உரிமைகள்
* பெண்களின் உரிமைகளைக் காப்பதிலும், பெண்விடுதலையினை வென்றெடுப்பதிலும் ஆண் இளைஞர்களின் பங்கு