2012 ம் ஆண்டிற்கான G20 நாடுகளில் பெண்கள் வாழ்தற்கான சிறந்த நாடாக கனடா முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் வாழ்வதற்கு இந்தியா ஒரு மோசமான நாடாக கணிக்கப்பட்டுள்ளது
இந்தியாகுழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, பாலயில் வன்முறைகள் உள்நாட்டிலேயே சாதி ரீதியில் அடிமைத் தனம் சிறுவர் துஸ்பிரயோகம் வன்முறை போன்ற காரணிகளை சுட்டிக்காட்டி G20 இந்தியாவை தனது Womens poll இல் 19வது இடத்திற்கு தள்ளியுள்ளது. |
சவுதி அரேபியா பெண்கள் வாகனங்கள் ஓட்ட முடியாது 2011 ல்மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அப் பெண்கள் நன்கு படித்தவர்கள்இ ஆனால் பெரும்பாலானவர்கள் மூன்றாம் நிலை நிலைலும் வேலையற்றும் உள்ளனர். |
இந்தோனேஷியா சுகாதார சேவைகள் பாதிப்புர் ஏழைகள் மீது வன்முறைகள் இ குழந்தை திருமணம், பாலியலுக்காக பெண்களை கடத்தல் மற்றும் வன்முறைகள், துன்புறுத்தல்கள் போன்ற காரணங்களுக்காக இந்தோனேஷியா ஆபத்தானதாக கருதப்படுகிறது |
தென் ஆப்ரிக்காஉலகத்திலேயே அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் . ஆனாலும் எங்கே ஒரு நாட்டில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை அதிக விகிதாசாரங்களை கொண்டுள்ளதோ அது தென் ஆப்ரிக்கா என்றே சொல்ல முடியும் |
மெக்ஸிக்கோ ஆணதிகாரம் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள், ஆழமான சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என மெக்ஸிக்கோ 15 வது இடத்தில் உள்ளது. உள்ளது. |
சீனா பெண் ஆண் சிசுக்கொலை மற்றும் சீனா மிக பெரிய பெண் சமச;சீரின்மை காரணமாக உயர்ந்தவர் ஆண் என்றும் பெண் பாலினத்தில் வித்தியாசங்களைப் பேணுவதும் பாரபட்சம் காட்டுவதும் என்பதினால் 14 வது இடத்திற்கு சீனா தள்ளப்பட்டுள்ளது. |
ரஷ்யா உள்நாட்டு வன்முறைகள் அதிகரிப்பு பாலியல் தொழில் அதிகரித்துள்ளமை , மனித கடத்தலின் விகிதங்கள் உயர்வடைந்துள்ளன. ஆகவே ரஷ்யா ஒரு பெண்ணுக்கு பிரச்சனையான இடமாக கருதப்படுகிறது |
துருக்கிதுருக்கி பெரும் சிக்கல்களை கொண்டுள்ள நாடு அரசியல் ரீதியாக எழுச்சியான சுதந்திரங்கள் குறைப்பதற்கான வன்முறைகளை தூண்டுகிறது.இஅத்துடன் குழந்தை திருமணம் மற்றும் பெண்கள் மீதான அடிமை த் தனத்தை கேள்வியின்றி பேணுதல் |
பிரேசில்சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அவர்களின் இனப்பெருக்க பங்கு மற்றும் கூடுதல் சுகாதார தேவை காரணமாக பெண்கள் மீது ஒரு சமமற்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. |
தென் கொரியாஆணாதிக்கத்தின் பண்பாடுகள் ஆழமாக பதிந;ததினால் பெண்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகின்றது. தனியார் மற்றும் பொதுத்துறைகளில் பெண்களின் முன்னேற்றம் பங்களிப்புக்கள் மிகக் குறைவு. |
அர்ஜென்டீனாபெண்கள் குறிப்பாக நல்ல சுகாதார சேவைகள் அற்று காணப்படுகின்றனர் பாலியல் மற்றும் இனப்பெருக்க கல்வி போன்ற சேவைகள் ஏழைகளை பாதிக்கின்றன குறிப்பாக ஏழைப்பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். |
இத்தாலிஇத்தாலி பெரிய போராட்டத்தை நிகழ்தி வெற்ஆறி பெற்றது. ஆனால் அங்கு பெண்கள் இன்னும் குறைந்த ஊதியம் பெறுகின்றனர் அத்துடன் நிர்வாக பதவிகளை ஆண்களே வகிக்கின்றனர். பெண் தொழிலாளருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது |
ஜப்பான்
ஆணாதிக்க கலாச்சாரம் நன்கு ஆழமாக உள்ளது . ஆண்களை விட பெ ண்களுக்கு வேலைப்பளு அதிகம் |
அமெரிக்கா
பெண்கள் கல்வி பாதிப்பு, பெண்களுக்கான சுகாதார பற்றாக்குறை அதனால் அளவுக்கு மீறி பாதிக்கப்படுகின்றனர். இன முரண்பாடுகள் , வன்முறைகள் போன்றவைகளைக் குறிப்பிடலாம். |
பிரான்ஸ்பெண்களுக்கு இலவச சுகாதார மற்றும் மகப்பேறு பற:றிய கொள்கைகளை அணுகல் பற்றிய சாதகமான பலனை எதிர்பார்க்கின்:றனர். மகப்பேறு நேரத்தில் கூட பெண்களை தொழிலாளர்காகவே கணிக்கின்றனர். தொழிலாளர் போலவே மகப்பேறுடைய பெண்களையும் நடத்துகின்றனர் என குற்றிஞ்சாட்டப்படுகின்றனது. |
ஆஸ்திரேலியா பெண்கள் உரிமைகள் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை சுதந்திரங்களை ஊக்குவிக்க ஆனால் அவர்கள் எப்போதும் தயாராக இல்லை அது அரசியில் நிலையிலும’; கூட |
ஐக்கிய ராஜ்யம்பெண்கள், இலவச சுகாதார , கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கருந்தாலும அரசாங்கத்தின் underrepresented இருக்கும். |
ஜெர்மனி அரச அதிபர் ஒரு பெண் என்ற ரீதியில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் பெண்களின் செலவு கள் கட்டணங்கள் ஐரோப்பாவை விட ஜேர்மனியில் அதிகம் |
கனடா பெண்களுக்கு எதிரான வன்முறை, மற்றும் சுரண்டல், உரிமைகள், மற்றும் நன்கு வலியுறுத்தப்படுகிறது சட்டங்கள் ஊக்குவிக்கும் கொள்கையிலும் பெண்களுக்குகான முன்னுரிமை வழங்கும் நாடுகளில் கனடா ஜி 20 ன் சிறந்த இடத்தை பெற்றுக் கொள்கிறது. |