INFORM மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம் கொழும்பு, இலங்கை
மோதலின் காரணமாக உரிமைகள் மீறப்பட்ட குழுக்களினதும், தனிப்பட்டவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடக்கிலும், தெற்கிலும்அன்னையர் முன்னணிகள் (Mother’s Fronts)மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களின் பெற்றோரின் தாபனம் (Organization of Parents and Families of the Disappeared -OPFMD) போன்ற தாபனங்கள் தோன்றின. |
அறிமுகம்
இலங்கையில் தெற்கிலும், வடக்கிலும் பாரிய அளவிலான மனித உரிமைகள் மீறல் இடம்பெற்ற காலமொன்றின் போது, 1990இல் INFORM உருவாக்கப்பட்டது. இதுவே ~காணாமல் போதல்,வெள்ளை வேன்,மற்றும,அடையாளங் காணப்படாத துப்பாக்கிதாரி என்ற பதங்கள் எமது சொல்லகராதியில் முதலில் பிரவேசித்த காலமொன்றாகும்.இக்காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான இலங்கை ஆண்களும், பெண்களும் கொலல்ப்பட்டனா,; சித்திரவதை செயய்ப்படட்டனர், அத்துடன் காணாமல் போனார்கள.; கிழக்கில் 21 வருடங்களுக்கு முன் தமது கிராமங்களான சத்துருக்கொண்டானிலிருந்தும், பிள்ளையாரடியிலிருநதும் நூற்றுக்கணக்கான இளம் தமிழர்கள் காணாமல் போனமை குறித்து அண்மையில் மட்டக்களபப்பில் உள்ள சமாதானக் குழுவைச் சோந்தவாகள் எமக்கு நினைப்ப+ட்டினார்கள். காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் உள்ள முஸ்லிம் சனசமூகங்களுக்கு பள்ளிவாசல் படுகொலையின் ஆண்டாக 1990 விளங்குகின்றது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், ஆண் சிறார்களும் கொல்லப்பட்டனர்.
தெற்கில், ஒவ்வொரு வருடமும் ஒக்ரோபரில், 1987 முதல் 1990 வரையிலான ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்காக காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சீதுவையில் ஒன்றுகூடுகின்றனர். வரலாற்றின் பொருட்டு, எதிர்கால வகைபொறுப்புக்கூறலின் காரணமாக, இந்த வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும,; உயிhத்ப்பிப்பிழைத்தவர்களுக்குமான மரியாதையின் காரணமாக மரணங்களினதும், காணாமல் போதல்களினதும் வரலாற்று ரீதியிலான பதிவொன்றைக் கொண்டிருப்பது முக்கியமானது என நாம் எண்ணியபடியினால், வன்முறைகளைப் பதிவு செய்வதே எமது ஆரம்பத்திலான குறிக்கோளாகும். அது முதல், நாடு முழுவதும் வேறுபட்ட துறைகளுடனும், சனசமூகங்களுடனும் பணியாற்றி இலங்கைச் சமூகத்தில் மனித உரிமைகளின் உணர்வுப்பூர்வத்தன்மையொன்றைக் கட்டியெழுப்புவதிலும், பலப்படுத்துவதிலும் நாம் ஈடுபட்டுள்ளோம்.
இந்த ஆவணம் ஒன்றில் விரிவானதாகவோ அல்லது முடிவானதாகவோ அமையமாட்டாது. இது நாம் நாளாந்தம் எதிர்நோக்குகின்ற கருத்துக்களிலும், ஒன்றுகூடுதலிலும் மற்றும் ஒழுங்குபடுத்துவதிலும் உள்ள உரிமைகள் முறைமையான ரீதீயில்; அழித்தொழிக்கப்படுவதையிட்டு கவனத்தை ஈர்த்தெடுக்கும் முகமாக இவ் வருடத்தில் மனித உரிமைப் பாதுகாவலர்களின் சில அனுபவங்களைப் பதிவுசெய்வதற்கே இந்த ஆவணம் முயலுகின்றது. இலங்கையில் ஜனநாயகத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் தமது உயிர்களை நீத்த சகலருக்கும் எமது பணி அர்ப்பணிக்கப்படுகின்றது. எமது 21ஆவது நிறைவாண்டின் போது நாம் அவர்களுக்கும் அத்துடன் உண்மையும், நீதியும் நிலவ வேண்டும் என்பதற்காக நாளாந்தம் தமது உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் பணயம் வைத்து தொடர்ந்தும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் சகல இலங்கையர்களுக்கும் நாம் சிரம் தாழ்த்துகின்றோம்.
INFORM மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம்- 10 டிசம்பர் 2011 – ஓட்டுமொத்த நோக்கு
இலங்கையில் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் வரலாறு மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அல்லது பாதுகாப்பதற்கு தனிப்பட்டரீதீயாக அல்லது ஏனையோருடன் சோந்து செயற்படுபவர்களை விபரிப்பதற்கே மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: சகலருக்கும் சகல மனித உரிமைகளும்| என்றகோட்பாட்டின் மீது வன்முறை சாராத தன்மையொன்றில் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளித்தல்@ மனித உரிமைகளின் மீறல்கள் மீதான தகவலைச் சேகரித்தல் அத்துடன் பரப்புதல@; மனித உரிமைகளின் மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தல்@ மனித உரிமைகள் தொடர்பில் வகைபொறுப்புக்கூறுதலை அடைவதற்கும், விலக்கீட்டுரிமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் செயற்படுதல், சிறந்த ஆட்சிக்கும், அரசாங்கக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், மனித உரிமைகளின் ஒப்பந்தங்களை அமுலாககுவதற்கு பங்களித்தல், மனித உரிமைகளின பாடத்தையும், பயிற்சியையும் நடத்துதல்.
இலங்கையில் முதலாவதாக 1971இல் தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் தாபனமாக சிவில் உரிமைகள் இயக்கம் ((Civil Rights Movement)விளங்குவதுடன், இது 1971இல் இடம்பெற்ற ஜே.வி.பி.இன் (ஜனதா விமுக்தி பெரமுன – மக்கள ; விடுதலை முன்னணி) கிளர்ச்சியின் போதும், அதில் சம்பந்தப்படட் இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிராக வழக்குத் தொடுப்பதற்காக குற்றவியல் நீதி ஆணைக்குழு தாபிக்கப்பட்ட போதும் இடம்பெற்ற மனித உரிமைகளின் மீலுககுப் பதிலிறுப்பொன்றாகத் தோன்றியது. இக் காலத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகளின் துஷ்பிரயோகங்களையும், நீதியைக் கோருதலையும், அத்துடன் ஜனநாயகத்திற்கு மீளத்திரும்புவதையும் இட்டு கவனத்தை ஈர்த்தெடுக்குமுகமாக வெளிநாடுகளில் இயகக்ங்களை அம்னெஸ்ரி இன்டர்நஷனல் (Amnesty International) மற்றும் சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு (International Commission of Jurists)போன்ற தாபனங்கள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சர்வதேச மனித உரிமைகள் சமுதாயத்தினால் இலங்கையில் அக்கறையின் வளாச்சியை இக்காலம் கண்டது. அது முதல,; இலங்கையில் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிபப்தற்காக பலதரப்பட்ட தாபனங்களை சமூக ஆர்வலர்களும், சகல இலங்கையர்களுக்காக ஜனநாயகதத்திற்கும், நீதிக்குமான அர்ப்பணிப்பினைக் கொண்டவர்களும் உருவாக்கியுள்ளனர்.
1980களில், 1980 ஜூலை வேலைநிறுத்தம் அடக்கப்பட்ட போது அது ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு இயக்கத்தின் (Movement of the Defense of Democratic Rights –MDDR)பிறப்புக்கு வழிவகுத்தது. இவ்வியக்கம் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் உரிமைகள் மீது விசேட நோக்கினைக் கொண்டிருந்தது. பயங்கரவாதத்தைத் தடுத்தல் சட்டத்தின் பிரசன்னம் உட்பட இனத்துவ முரண்பாடுகளும், முரண்பாட்டுடன் இணைந்திருந்த மீறல்களும் இனங்களுக்கிடையிலான நீதிக்கும், சமத்துவத்திற்குமான இயக்கம் (Movement for Inter-Racial Justice and Equality – MIRJE)போன்ற சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு செயற்படுகின்ற தாபனங்கள் உருவாகுவதற்கு இட்டுச்சென்றன. மலையகத் தமிழ் சனசமூகத்தின் உரிமைகள் மீறப்பட்ட போது, விசேடமாக பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட போது, பெருந்தோட்டப் பகுதிகளுக்கான ஒன்றிணைப்புச் செயலகம் (Coordinating Secretariatfor Plantation Areas – CSPA)மற்றும் மலையக மக்கள் இயக்கம் ஆகியன உட்பட பெருமளவு தாபனங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது. இலங்கையில் உள்ள சகல பிரஜைகளினதும் சமத்துவத்தை அங்கீகரிக்கின்றவாறு இலங்கையில் இனத்துவ மோதலிலையிட்டு ஜனநாயகரீதியானதும், நீதியானதும் மற்றும் அமைதியானதுமான தீர்மானமொன்றை முன்னேற்றுவதே இந்த இயகக்ங்களுக்கு இடடு சென்ற இச் சகல தாபனஙகளையும,; வலைப்பின்னல்களையும் சூழவுள்ள முக்கியமான கோட்பாடுகளும், பெறுமதிகளும் ஆகும்.
மேலதிகமாக, மோதலின் காரணமாக உரிமைகள் மீறப்பட்ட குழுக்களினதும், தனிப்பட்டவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடக்கிலும், தெற்கிலும்அன்னையர் முன்னணிகள் (Mother’s Fronts)மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களின் பெற்றோரின் தாபனம் (Organization of Parents and Families of the Disappeared -OPFMD) போன்ற தாபனங்கள் தோன்றின. INFORMபோன்ற தேசிய மனித உரிமைகள் தாபனங்களுடனும், அம்னெஸ்ரி இன்டர்நஷனல் போன்ற சர்வதேச தாபனங்களுடனும் நெருங்கிய கூட்டு முயற்சியுடன் இத் தாபனங்களின் பணியின் விளைவாக 1991இல் கட்டாயப்படுத்தப்பட்டதும், தன்விருப்பற்றதுமான காணாமல் போதல்கள் மீதான ஐ.நா. செயற் குழுவின் (UN WorkingGroup on Enforced and Involuntary Disappearances)வருகை தரலே, இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறையொன்றினாலான முதலாவது வருகை தரலாகும்.
சமகால இலங்கையில், தேசிய மற்றும் உள்நாட்டு மட்டத்தில் பணியாற்றுகின்ற பெருமளவு மனித உரிமைகள் தொடர்பான குழுக்களும் அத்துடன் மனித உரிமைகள் மீது குறிப்பான நோக்கொன்றுடனும், அவர்களது பணிக்காக உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையொன்றை ஏற்றுக்கொள்கின்றதுமான ஆணைகளுடன் பெண்களினதும், தொழிலாளர்களினதும,; மீனவர்களினதும,; சிறுவர்களினதும,; இடம் n;பயாந்த்வர்களினதும் மற்றும் அங்கவீனர்களினதும் உரிமைகள் போன்ற உரிமைகளின் குறிப்பான அமைப்பு முறைகளுக்காக பணியாற்றுகின்ற பெருமளவு குழுக்களும் உள்ளன.
இலங்கையில் மனிதஉரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களுக்கு ஆதரவளிக்கின்றதும், கலந்துரையாடலின் கருப்பொருளொன்றாக மனித உரிமைகள் நிலவுகின்ற உலக அரங்கில் பிரச்சாரத்திலும், பரிந்துரைப்பிலும் ஈடுபடுகின்றதுமான வளர்ச்சியுறுகின்ற இலங்கையர்களின் சனசமூகமொன்று வெளிநாடுகளில் உள்ளது.
2011இல் சமூக மற்றும் அரசியல் சம்பந்தம்
யுத்தத்தின் ~முடிவின் இரு வருடங்களின் பின்னர், ~மோதலுக்குப் பிந்தியகட்டமொன்றினுள் இலங்கை இனிமேல் தான் நகரவுள்ளது. யுத்தத்தின் கடைசி வாரங்களின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான பெருமளவு பிரச்சனைகள்தொடாந்துமே தீhக்கப்படாமல் இருப்பதுடன், இக் குற்றச்சாட்டுக்களையிட்டு; பாரபட்சமற்ற விசாரணைகளுக்கான அழைப்புககு; ஐக்கிய நாடுகளினாலும், சர்வதேச சமூதாயத்தினாலும் எடுக்கப்பட்ட பலதரப்பட்ட முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் விரோதத்தன்மையிலான பதிலிறுப்புக்கள் யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையில் வகைபொறுப்புக்கூறுதலையும்,நீதியையும் அவமதித்துள்ளன. அரசாஙக்த்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணகக் ஆணைக்குழு (Lessons Learned and Reconciliation Commission – LLRC)) அதன் பணியை முடித்துள்ள அதேவேளை, அறிக்கை இன்னுமே பகிரங்கப்படுத்தப்படவில்லை.
அதுவுமன்றி ஒன்றுக்கு மேற்பட்ட வருடத்திற்கு பின்னரும் கூட,இந் நோக்கத்திற்காக அமைச்சுரீதியிலான உறுப்பு நியமிக்கப்பட்ட போதிலும் இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் குறித்துரைக்கப்பட்டுள்ள விதந்துரைப்புக்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. நீண்ட கால மோதலினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீளிணக்கத்தினதும்,சமரசப்படுத்தலினதும் ஏதாவது நடைமுறையை நோக்கி ஏதாவது நகர்வு இல்லை
உயிர்,ஆதனம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றினைப் பொறுத்தளவில் தமிழ் சனசமூகமே பெருமளவு பாதிக்கப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளை, வடக்கிலும், கிழக்கிலும் குறிப்பாக எல்லைப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களும், சிங்களவர்களும் பாரியளவில் பாதிப்படைந்தனர். நாட்டின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தினால் அமுலாக்கப்படுகின்ற ~அபிவிருத்திச்| செயற்றிட்டங்கள் இப் பகுதிகளில் வாழ்கின்ற சனசமூகங்களின் தேவைகளையும், கரிசனைகளையும் அனேகமாகக் கவனத்திற்கெடுப்பதில்லை என்பதுடன், அவர்களது நாளாந்த வாழ்க்கை பாதுகாப்பின்மையினதும், பிடுங்கிக்கொள்ளுதலினதும் ஒன்றாகவே தொடர்ந்தும் இருக்கின்றது.வன்னியின் சில பகுதிகளுக்கான அடைதல் இன்னுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலணியினால் சுமத்தப்படுகின்ற ஒழுங்குவிதிகளினால் சிவில் சமூகத் தாபனங்கள் தொடர்ந்துமே கட்டுப்படுத்தப்படுகின்றன. இச் செயலணியின் ஆதரவின் கீழ், யுத்ததினால்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் சகல அபிவிருத்தி மற்றும் புனரமைப்புப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். தாபனரீதியிலான கூட்டங்கள் உட்பட சகல பொது அரங்குகளில் முழுவதும் ஊடுருவி நிற்கும் இராணுவப் பிரசன்னம் உட்பட உயர் மட்டத்திலான இராணுவமயமாக்கலும், பிராந்தியத்திற்கு வெளியில் உள்ளவர்களினால் பிராந்தியத்தின் பொருளாதாரத்தின் கட்டுப்பாடும் வடக்கிலும், கிழக்கிலும், குறிப்பாக வன்னியில் பெரும்பாலானோரினால் அனுபவிக்கப்படுகின்ற ஓரங்கட்டப்படுதலின் உணர்வுக்கு பங்களிக்கின்றன.
ஆட்சியினதும், தீர்மானமெடுத்தலினதும் கட்டமைப்புக்களினுள் தமிழ் அரசியல் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன. ~இனத்துவ மீளிணக்கத்திற்கான அரசியலமைப்பு மாற்றங்களையிட்டு விதந்துரைப்பதற்காக சாவ்கட்சி குழுவொனறு உருவாகக்பப்டுவதைப் பாராளுமன்றம் அங்கீகரித்துள்ள போதிலும், இதையொத்த குழுவொன்றினால் செய்யப்பட்ட விதந்துரைப்புக்கள் ஒரு போதுமே அமுலாக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தாம் இதில் பங்கெடுக்கமாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறியுள்ளார்கள். தீர்மானமெடுத்தலின் பன்னிலையாக்கத்தையும் அத்துடன் இந் நாட்டின் முழுமையானதும், அமைதியானதுமான பிரஜைகளாக உணரக்கூடிய சம்பந்தமொன்றில் இலங்கையின் சிறுபான்மைச் சனசமூகங்களுக்கு வழங்கக்கூடிய தன்மையொன்றில் வளங்களின் கட்டுப்பாட்டினையும் வசதிப்படுத்துகின்ற சாத்தியமான வரைச்சட்டமொன்று தொடர்பில் பகிரங்க கலந்துரையாடலொனறு; இல்லை.
ஜனநாயக உரிமைகளையும,; சுதந்திரஙகளையும் கட்டு;ப்படுத்தும் சட்டக கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் நிலவுகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்காமல் உயர்ந்தளவில் பேரம்பேசப்படும் அவசரகால ஒழுங்குவிதிகளை நீக்குவது அர்த்தமற்றதாகும் அல்லது குறைந்தபட்சம், இலங்கை ஒப்புதல் கொடுத்துள்ள சர்வதேச நியமங்களுக்கு அமைவாக கொண்டு வரப்பட வேண்டும். நியமனத்தின் குறைபாட்டிலான நடைமுறைகளுடனான உறுப்பொன்றாகவே தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு (National Human RightsCommission)தொடாந்தும் இருப்பதுடன,; அப்பாதைய மனித உரிமைகள் அமைச்சினால்உருவாக்கப்பட்டுள்ள தேசிய மனித உரிமைகள் செயல்திட்டத்தின் உள்ளடக்கம் பற்றி மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. நாளாந்தம் கருத்து, வெளிப்படுத்தல் மற்றும் ஒன்று கூடுதல் ஆகியவற்றின் சுதந்திரம் மீறப்படுவதுடன், தேசிய அக்கறையில் ~அவசரமானவை| என்ற அடிப்படையில் கலந்தாலோசனை அல்லது நீதித்துறையின் மதிப்பாய்வு இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நீதித்துறையின் உறுப்பினர்களும், சட்ட வாழக்கைத் தொழில்புரிபவர்களும் பயமுறுத்தலுக்கு உள்ளாhகினறனா.; இது நீதித்துறையின் சுதந்திரத்தை அபாயத்தில் இடுகின்றது. ஊழல் அளவு கடந்துள்ளதுடன், கைது மற்றும் தடுத்துவைத்தல் ஆகிய சம்பவங்களில் சட்டத்தின் ஆட்சிக்கும், உரிய நடைமுறைக்கும்மரியாதை இருக்கவில்லை
இலங்கையில் பொலிஸ் பாதுகாவலில் மரணங்கள் ஒரு பொதுவான அம்சமாகும். நொவம்பரில் மட்டும் பொலிஸ் பாதுகாவலில் மரணங்கள் குறித்து இரு அறிக்கைகள் உள்ளன. ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்ததாகும். இதில் கொள்ளைச் சம்பவமொன்றின் சந்தேக நபரான ஸ்ரீஸ்கந்தராஜா கொள்கையடிக்கப்பட்ட பொருட்களின் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக பொலிசாரினால் கூட்டிச்செல்லப்பட்ட வேளை நீரில் மூழ்கினார். மற்றைய சம்பவம் கம்பஹாவில் நடைபெற்றது. இதில் 29 வயதான கயான் ரஸங்க என்பவரின் உடலை தொம்பேயில் உள்ள வைத்தியசாலையில் பொலிசார் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்கள். ஒன்றுகூடுவதற்கும், கருத்தினை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் பணி மீது மட்டுப்படுத்தல்களை முன்வைப்பதுடன், மனித உரிமைகளுக்கான வகைபொறுப்புகூறுதலுக்கும் நீதிக்கும், மற்றும் மரியாதைக்கும் அழைப்புவிடுக்கும் குழுக்களுக்கும்; தனிப்பட்டவர்களுக்கும் எதிரான முறைமையானதும், தொடர்ச்சியானதுமான தாக்குதலினாலும் தொந்தரவினாலும், திட்டமிடப்பட்ட ஊடக இயக்கங்களினாலும் விலக்கீட்டுரிமையின் நடைமுறையிலான நிலைமையை அதிகரித்துள்ளன. ~துரோகிகளாகவும , சமூகத்தின் ~தேசவிரோத| சக்திகளாகவும் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களுக்கு நாமமளிப்பதனால் அது மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் பணி மிகவும் சிக்கலானதாகவும், ஆபத்திலானதாகவும் வருகின்ற சூழலொன்றை உருவாக்குகின்றது.
2011: இலங்கையின் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் சூழ்நிலை
மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் குரல்களை அடக்குதல்
இவ்வாண்டின் போது தனிப்பட்டவர்களாகவும், தாபனங்களாகவும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்குமான உரிமை கிரமமாக மீறப்ப்பட்டு;ளளது. பாதுகாப்பு படையினர், பொலிசார் மற்றும் குறிப்பிட்ட சித்தாந்தமொன்றை அல்லது அரசியல் இணைப்பொன்றை ஆதரிக்கின்ற தனிப்பட்டவர்கள் உட்பட அரசாங்க மற்றும் அரசாங்க சார்பற்ற துறைகளைச் சார்ந்தவர்;களாக குற்றத்தை இழைப்பவர்கள் விளங்குகின்றனர். மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் மீதான தாக்குதல்களுக்கும், அவர்களை அச்சுறுத்துவதற்கும் பொறுப்பானவர்கள் மீது விசாரணைகளை நடத்துவதற்கும,; அவர்களைக் கைது செய்வதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் தவறுகின்றமையும், ~துரோகிகளாக| மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களை இலக்குப்படுத்தி அரசாங்கத்திற்குச் சொந்தமானதும், கட்டுப்பாட்டிலானதுமான ஊடகம் உட்பட கடுமையைக் குறைக்காத ஊடாகப் பிரச்சாரமும் விலக்கீட்டுரிமையினதும், அச்சத்தினதும் சூழ்நிலைக்கு பங்களித்துள்ளன. இச் சூழ்நிலையில், மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் பணி மிகவும் அதிகளவு அபாயகரமானதாக விளங்குகின்றது. 2011 முழுவதும், இதழியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட இலங்கையின் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிக்கும் சிலர் தமது சொந்தப் பாதுகாப்புக்கான அச்சத்தினதும், பாதுகாப்பினதும்,காரணமாக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
2011ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்காகப் பாதுகாப்பளிப்பவர்களுக்கு தொந்தரவு அளித்ததும், அவர்களது உரிமைகள் அடக்கப்பட்டதுமான நன்கு அறியப்பட்ட சம்பவங்கள் மத்தியில் பின்வருவன விளங்குகின்றன:
– அரசாங்கத்தின் மனித உரிமைகளின் சாதனை உட்பட அரசாங்கத்தை விமர்சிக்கின்ற செய்தியை வெளியிடும் Lankaenewsஎன்ற இணையதளத்தின் அலுவலகம் தீ வைதது; கொளுத்தப்பட்டது. அது முதல் இணையதளத்திற்கு பங்களிக்கினற் இதழியலாளர்கள் கைது மற்றும் தடுத்து வைதத்ல் உட்பட தொடர்ச்சியானதும், முறைமையானதுமான தொந்தரவுக்கு உட்படுகின்றனர். இணையதளத்திற்கு ஆதரவளித்த வழக்கறிஞர்களும், ஏனையோரும் பயமுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
– 2010 டிசம்பரில், இறுதிப் பரீட்சையின் போது ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபகஷ்வுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதாக சாத்துரைத்து கொழும்பு சட்டக் கல்லூரியின் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடொன்றைத் தாக்கல் செய்த துஷாரா ஜயரத்ன என்ற இறுதியாண்டு சட்ட மாணவர் மார்ச்சில் கடத்தப்பட்டு, பயமுறுத்தப்பட்டார். அது முதல் 2011 முழுவதும் ஒரு தொகையிலான பயமுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு ஜயரத்ன முகங்கொடுத்துள்ளார். அவரது வழக்கை விசரிப்பதற்கான அனுமதியை உயர் நீதிமன்றம் வழங்கவில்லை.
– மே மாதத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில், தொழிலாளர்களுடனான ஏதாவது ஆலோசனையின்றி அவர்களுக்காக ஓய்வதியத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான அரசாங்க முன்மொழிவொன்றுக்கு எதிராகத் தொழிற்சங்கங்களினாலும், தொழிலாளர் தாபனங்களினாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்டன இயக்கத்தின் போது தொழிலாளர்கள் பொலிசாரினால் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டார்கள். இதில் ரொஷான் ஷானக என்ற இளம் ஆண் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், வேறு பலரும் காயமடைந்தார்கள்.
– ஜூலையில், புத்தளத்தில் சனசமூக நம்பிக்கைப் பொறுப்பு மன்றத்தின் நிருவாக நம்பிக்கைப் பொறுப்பாளரும், மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்குமான ஆசிய அரங்கின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினருமான பட்டாணி ராஸிக்கின் உடல் ஓட்டமாவடியில் அரைவாசி கட்டப்பட்டிருந்த வதிவிடமொன்றிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. 2010 பெப்ரவரியில் திரு.ராஸீக் காணாமல் போனார். அவரது குடும்பத்திடமிருந்தும், சிவில் சமூக குழுவிடமிருந்தும் அழுத்தம் இருந்த போதிலும், 2011 ஜூலையில் மட்டுமே அவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.
7
– ஜூலையில், தவறான நிருவாகத்தினதும், ஊழலினதும் குற்றச்சாட்டுக்கள் மீதுபுத்தளத்தில் உள்ள சனசமூக நம்பிக்கை பொறுப்பு நிதிய அலுவலகமானது 1990இல் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் சனசமூகத்துடன் பணியாற்றிவந்த பாதுகாப்பு அமைச்சின் கீழ் தற்போது இயங்குகின்ற அ.சா.தா. செயலகத்தினால் ((NGO Secretariat )பொறுப்பேற்கப்பட்டது.
– ஜூலை 29 அன்று கட்டுநாயக்கவில் உள்ள சுதந்திர வர்த்தக வலயங்கள் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் ((Free Trade Zones and General Services Employees Union – FTZGSE-வலய அலுவலகத்திற்குள் பிரவேசித்த சி.ஐ.டி. உத்தியோகத்தர்கள் அங்குபிரசன்னமாகியிருந்தவர்களை விசாரித்து, பயமுறுத்தி விட்டு, கோவைகளையும், ஆவணங்களையும் கிண்டிக் கிளறியதாக இச் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்ரன் மார்க்கஸ்அறிவித்தார்
– ஜூலையில், யாழ்ப்பாணத்தில் உதயன் செய்திப் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் (57) வேலை முடிந்த பின்னர், வீடு திரும்பும் வேளையில் இருவர் இரும்புச் சட்டங்களினால் அவரை மோசமாகத் தாக்கினார்கள். அவர் கடுங்காயங்களை அடைந்ததுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.
– ஓகஸ்ட் முழுவதும், தமது வீட்டுக்குள் புகுந்த ~கிரீஸ் பூதங்கள்’ வீட்டில் இருந்தவர்களை, விசேடமாக பெண்களை தொந்தரவுசெய்த சம்பவங்கள் தொடர்பில் கண்டனம் தெரிவித்த பொதுமக்கள் மீது இராணுவத்தினராலும், பொலிசாரினாலும்தாக்கப்பட்ட சம்பவங்களை; பற்றி நாட்டின் பலதரப்பட்ட பகுதிகளில், விசேடமாக வடக்கிலும,; கிழக்கிலும் இருந்து அறிக்கைகள் வெளிபப்ட்டன. யாழப்பாணம,; நாவாந்துறையில் தடுத்து வைக்கப்படட் 95 பேரில் 5 பேர் பாரதூரமான காயங்களை அடைந்ததுடன், அவர்களை வைத்தியசாலையிலும் அனுமதிக்க வேண்டியிருந்தது.புத்தளத்தில் துப்பாக்கிச் சூட்டினால் 13 வயதுச் சிறுவன் ஒருவனும், வேறு ஐவரும் காயமடைந்தனர்.
– செப்ரெம்பரில், சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ரொஷான் ஷானகவை கொலை செய்வதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தவறியமைக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக,நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கதத் pனால் (Inter Company Employees Union- ICEU) நடத்தப்பட்ட ஓகஸ்ட் 3ஆம் திகதிய எதிர்ப்பு நடவடிக்கையின் அமைப்பாளர்கள்தாம் குண்டர்களினால் அச்சுறுத்தப்பட்டதாக முறையிட்டனர்.
– செப்ரெம்பரில், ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் முறைசாராக் கூட்டமொன்றில் நாட்டை விட்டு வெளியேறிய இதழியலாளரான சுனந்த தேசப்பிரிய கலந்து கொண்டதை அடுத்து, அரச கட்டுப்பாட்டிலான பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், சில இணையதளங்களிலும் அவர் தாக்குதலுக்கும், பயமுறுத்தலுக்கும் உட்பட்டார்.
– ஒக்டோபரில், மோட்டார் சைக்கிள்களில் வந்த கோஷ்டியொன்றினால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ தலைவர் எஸ்.தவபாலசிங்கம் கொடூரமாகத் தாக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ~கிறீஸ் பூதங்களுக்கு| எதிராக ஆட்களை ஒன்றுதிரட்டுவதில் அவர்தலைவராக விளங்கினார்.
– நொவம்பரில் HIV/AIDSதடுப்பு மீது பணியாற்றுகின்றபிரயாணம் ஒன்றின் மீதான தோழர்கள் (Companions on a Journeyஎன்ற அ.சா.தாபனம் ஒன்றுக்கு எதிராக ரிவிரஎன்ற செய்திப்பத்திரிகையினால் பிரச்சாரம் செய்யப்பட்டது. சுகாதார அமைச்சினதும், ஐ.நா.வினதும் அங்கீகாரத்துடன் தேசிய STD/AIDஇயக்கத்தினால் ஆதரவளிக்கப்பட்ட கருத்திட்டமொன்றின் மீது இக் குழு பணியாற்றிய போதும் அது தன்னினச்சேர்க்கையை முன்னேற்றுகின்றது என இப்பத்திரிகை குற்றஞ்சாட்டியிருந்தது. இத் தாபனம் பணியாற்றுவதை கைவிட வேணடு;ம் என்ற நிலைக்கு பத்திரிகையின் தொந்தரவு அடைந்தது.
– நொவம்பரில், மாணவர்களுக்கான உரிமைகளைக் கோரி கொழும்பு கோட்டையை நோக்கி பேரணியாகச் சென்ற வேளையில் லேக் ஹவுஸ் சுற்றுவளைவில் கண்ணீர்புகைக் குண்டு தாக்குதலுக்கு சோஷலிஸ இளைஞர் கூட்டிணைப்புச் சங்கத்தின் (ஜே.வி.பி.) (Socialist Youth League (JVP)உறுப்பினர்கள் ஆளானார்கள்.
– நொவம்பரில், சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து சமபந்தப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து பாதுகாப்பினைக் கோரி உண்ணாவிரதப் போராட்டமொன்றை நொவம்பர் 27 அன்று அனுராதபுரத்தில் உள்ள 65 தமிழ் கைதிகள் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக் கைதிகளைச் சந்திப்பதற்காக சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதிலிருந்து வழக்கறிஞர்களும், தமது தாபனத்தின் பிரதிநிதிகளும் தடுகக்ப்பட்டதாக நாம் இலங்கையர்களே((We Are SriLankans – WASL)என்ற அ.சா.தாபனம் தெரிவித்தது.
– மட்டக்களப்பில் நொவம்பர் 13 அன்று கண்டனமொன்றையும், கருத்தரங்கொன்றையும் நடத்திய பின்னர் மட்டக்களப்பு கிளையின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக இணைந்த தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் (Combined Association of Unemployed Graduates – CAUG)பேச்சாளர் தம்மிக முனசிங்க தெரிவித்தார்.
– நொவம்பரில், ஊடக அமைச்சரினால் ~ஆபாசமானது, தவறானது மற்றும் கெடுதியான நோக்கங்கொண்டது| என விபரிக்கப்பட்ட உள்ளடக்கத்திற்காக Lankaenews,Lankawaynews, Sri Lanka Guardian, Paparacinews, Gossip9 மற்றும் Sri Lanka Mirrorஆகியன உட்பட பெருமளவு இணைய தளங்களுக்கான அடைதலைத் தடுக்கும்படி தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
– அதேவேளை, இலங்கை மீது அறிக்கையிடும் சகல இணையதளங்களும் இனிமேல் ஊடக அமைச்சுடன் தம்மைப் பதிவுசெய்வது அவசியமாகும் என அரசாங்கம் அறிவித்தது.
வழக்குத்தொடுத்தல்:
2011 முழுவதும், முன்னைய வருடங்களில் இடம்பெற்ற மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களின் ஆட்கடத்தல் சித்திரவதை, காணாமல் போதல் மற்றும் கொலை ஆகிய சம்பவங்களில் வழக்குத்தொடுப்பதன் ஊடாக நீதியை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் தொடாந்தும் கோரினார்கள். மீனவத் தலைவர்களான சாந்த பெர்னாண்டா, அருண் ரொஷாந்த மற்றும் மார்கஸ் பெர்னாண்டோ ஆகியோரினதும்,கேலிசித்திரக் கலைஞர் பிரகீத் எக்னெலிகொடவினதும் வழக்குகள் அவற்றின மத்தியில் உள்ளன.
மேலதிகமாக, தமது உரிமைகளுக்கும், அவர்கள் பணியாற்றுகின்ற சனசமூகங்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்பளிக்குமுகமாக வழக்குகளை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்கள் தாக்கல் செய்தனர். குறைத்துசெயல்படுத்துகின்ற வியாபார முயற்சிகளையும், குறைத்துப்பயன்படுத்தும் சோத்துக்களையும் மீளாய்தல் சட்டத்தின (Revival of Underperforming Enterprises andUnderutilized Assets Act)கீழ் செவனகல சீனித் தொழிற்சாலைக்காக கரும்பை வளர்ப்பதற்கு ஒதுக்கப்படட் காணியை மீளப்பெறுவதற்கான தீர்மானத்தினால் பாதிக்கப்படட் குழுக்கள் நீதிமன்றில் சட்டமூலத்தின் அரசியலமைப்புத்தன்மைக்கு ஆட்சேபணை தெரிவித்தன.
மனுதாரர்கள் மத்தியில் வண. தின்னியவல பாலித தேரர் என்ற பௌத்த மதகுரு, செவனகல சீனித் தொழிற்சாலையின் ஊழியர்கள், தொழிற்சாலைக்கு கரும்பை விநியோகிக்கும் கமக்காரர்கள் ஆகியோர் விளங்கினர். ~குறைவானசெயல் படுகின்றவையாக பெயரிடப்பட்ட நிறுவனங்கள் நீதித்துறை நிவாரணத்தை அடைவதற்கான வாய்ப்பினைக் கொண்டிருக்கவில்லை. விண்ணப்ப மனுவைத் தொடர்ந்து
நடத்துவதற்கான அடிப்படை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நோர்ரெல் லங்கா பிறைவேற ;லிமெற்றின்; ஊழியர்களான பிரதீப குமார பிரியதர்ஷ்ன மற்றும் நளின் சஞ்ஜய ஜயவீர ஆகியோர் உட்பட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள பத்து ஊழியர்கள் மே மாதத்தில் எதிhப்புப ; போராட்டங்களின் போது சீதுவை மற்றும் கட்டுநாயக்க பொலிசின் உத்தியோகத்தர்களினால் தாக்கப்பட்டமை,சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டமை, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் தமது கருத்து சுதந்திரம் மறுத்துரைக்கப்பட்டமை ஆகியனவற்றையிட்டு குற்றஞ்சாட்டி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்தனர். டிசம்பரில், பெருமளவு இணையதளங்களுக்கான அடைதலை மூடுவதற்கான முயற்சிகளை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில ; மனுவொன்றை சுதந்திர ஊடக இயக்கம் தாக்கல் செய்தது.
நற்சான்று வழங்குதல்:
2009 ஏப்ரல்ஃமே மாதத்தில் யுத்தத்தின் கடைசி வாரங்களில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கான தமது போராட்டத்தின் போது இடம்பெற்ற ஆட்கடத்தல்களையும,; தடுத்து வைத்தலையும் நேரில் கண்ட தமிழர்கள், தாம் அச்சுறுத்தப்படுவோம் என்ற போதிலும், அத்துடன் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கு ஏதாவது வரைச்சட்டம் இல்லாதிருந்த போதிலும் கூட அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முன்வந்தார்கள்
கல்முனையிலிருந்து நான்கு பிள்ளைகளின் தாயான நாற்பத்தைந்து வயதான கணவனையிழந்தயொருவரான ரட்னம் ப+ங்கோதை என்பவர் ஓர் உதாரணமாவாh.; அவர் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் தனது சொந்தக் கைது பற்றியும், தனது சகோதரி காணாமல் போனது பற்றியும் சாட்சியமளித்த பின்னர், விசாரணைக்காக சி.ஐ.டி. தலைமையலுவலகத்தின் நான்காவது மாடிக்கு அழைக்கப்பட்டார். அவர் சாhபான தலையீடுகளைத் தொடர்ந்து, பின்னர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெறுவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஏனையோருக்கு தொலைபேசி மூலம் கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டதுடன், அவர்கள் புலனாய்வு உத்தியோகத்தர்களினால் அடிக்கடி விசாரிக்கப்பட்டார்கள்.
பரிந்துரைத்தல்
2011 ஜூனில் நாம் இலங்கையர்களே (We are Sri Lankans – WASL)என்ற தாபனம் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி அவர்களது குடும்பங்களுக்கு அறிவிப்பதற்கும் அரசாங்கம் பொறுப்பை எடுக்க வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் எதிர்ப்பு இயக்கமொன்றை ஒழுங்குசெய்தது. இதன் பின்னர் றுயுளுடுஐச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.ஜூனில், முதல் தடவையாக, கொழும்பில் எதிர்ப்புப ; பேரணியொன்றில் சகல பல்கலைக் கழகங்களையும் சேர்ந்த நூற்கல்வியாளர்கள் பங்கெடுத்தார்கள். ஜூலையில், நாட்டின் தெற்கில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் பங்கெடுப்புடன் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்றையும், கூட்டமொன்றையும் நடத்தின. ஓகஸ்ட் 31 அன்று, ‘எமது இனத்துவத்தை அல்லது சமயத்தைப் பார்க்காமல் எமது பிள்ளைகளை கண்டுபிடிப்பதற்கு எமககு; உதவுங்கள் எனற் சுலோகத்தின,கீழ்; கொழும்பில் கூட்டமொன்றில் காணாமல் போனோரின் தமிழ் தாய்மார்கள் பங்கெடுத்தனர்.
இந்த மேன்முறையீடு உலக காணாமல் போனோh ; தினத்தன்று ஆரம்பிக்கபட்டதுடன், பல வருடங்களைக் கொண்ட இனத்துவ மோதலின் போது இப் பெண்களின் பிள்ளைகள் காணாமல் போனதையிட்டு விசாரணை செய்யுமாறு அரசாங்கத்திற்கு சிவில் சமூகக் குழுக்களின் கூட்டிணைவொன்றினால் அழைப்புவிடுக்கப்பட்டது. 2011 ஓகஸ்டில், நாடு முழுவதும் உள்ள பெண்கள் தாபனங்களைப் பிரதிநிதிப்படுத்தும்பெண்களின் குழுவொன்று ~கிறீஸ் ப+தங்கள்| பற்றிய நடப்புகளுக்கு மிக அதிகளவு கவனம் எடுக்குமாறு கோரி கொழும்புக்கு ஒன்றாக வந்தது. “வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பெருமளவு பெண்கள் தனிப்பட்டரீதியாகத் தாக்கப்பட்டுள்ளதுடன், பொதுவாகவே அடையாளங் காணப்படாத ஆண்களினால் பெண்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். தற்போது தாக்குகின்றவர்கள் ~கிறீஸ் ப+தங்கள்| என பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகின்றார்கள் என இத்தருணத்தில் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் சம்பவங்களும் அத்துடன் சட்ட வினைப்படுத்தலினதும், அரசாங்க முகவராண்மைகளினதும் பதிலிறுப்பும் வடக்கிலும், கிழக்கிலும் சட்டத்திலும், ஒழுங்கு நிலைமையிலும் சட்டத்தின் ஆட்சியின் முழுமையாக முறைபாடு செய்வதற்கும், தாக்குதல் நடத்துபவர்களை வகைபொறுப்பு கூறவைப்பதற்கும் சட்டத்தை வினைப்படுத்தும் சம்பந்தப்பட்டவர்களினாலும், அரசாங்கத்தினாலும் தொடர்ந்துமே இயலாதிருத்தல் அல்லது இணக்கமின்மை என்றவாறாக பாரிய பிரச்சனையொன்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
வடக்கிற்கும், கிழக்கிற்கும் வெளியே சார்த்துரைக்கின்றதாக்குதல்கள் இருந்துள்ளன என்பதைக் கவனத்திற்கு எடுக்கின்ற அதேவேளை, இந்தஅறிக்கை இந்தப் பிராந்தியத்தின் மீது மட்டுமே கரிசனையைக் கொண்டுள்ளது.ஒக்ரோபரில், கொலை செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியரான ரொஷான் ஷானகவின்குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு எதிரான சம்பவம் மீதானதனிநபா ; குழுவினால ; தொகுகக் பப் ட்ட அறிகi; கயின ; விபரங்களை தமக்கு கிட்டச்செய்யுமாறு கோரி அமைதி கண்டன இயக்கமொன்றை ஆரம்பித்தனர். ஓகஸ்ட் 16 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலுக்கு எதிராகவும், யாழ்ப்பாணத்தின் கருத்துச் சுதந்திரத்தின் நடைமுறையிலான அடக்குமுறைக்கு எதிராகவும் காலை 11.00 மணியிலிருந்து எதிர்ப்புப் போராட்டn;மான்றை நடத்துவதற்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இலங்கையின் வடக்கையும், தெற்கையும் சேர்ந்த 200க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும், மற்றும் தீவிரமனப்போக்காளர்களும் கைகோர்த்தார்கள்.
ஓக்ரோபர் 27 அன்று, காணாமல் போனவர்களின் ஞாபகார்த்தமாக சீதுவையில் நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தின் முன்பாக காணாமல் போனோரின் குடும்பங்களின் குழுக்கள் தமது அன்பானவர்களின் வருடாந்த நினைவு கூரல் வைபவத்திற்காகக் கூடியிருந்தனர். பெருமளவு ஆண்டுகளுக்கு முன் தேவாலயத்திற்குச் சொந்தமான காணியில் நிருமாணிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அழிப்பதற்கு இவ் வருடம்
கத்தோலிக்க தேவாலயத்தின் சம்பந்தப்பட்டவர்களினால் பயமுறுத்தலொன்று விடுக்கப்பட்டது.
இலங்கையில் மனித உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பிலான விடயங்களில் அரசாங்கத்தின் சம்பந்தப்பட்டவர்களுடன் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பவளிப்பவர்கள் தொடாந்தும் ஈடுபடுத்தப்படுகின்ற்னா ; அல்லது ஈடுபடுவதறகு; முயலுகின்றனர். அனேகமாக, மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களினால் ஒழுங்குபடுத்தப்படும் நடவடிக்கைகளுக்கு அரசாங்க அதிகாரிகள் அழைக்கபப்டுகின்றனர்,
ஆனால் அவர்கள் பங்கெடுப்பதில்லை. உதாரணமாக முன்னாள் தடுத்து வைக்கப்பட்டவர்களின் சூழ்நிலை தொடர்பிலும், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுழுவுடனும ; சிறைச்சாலை அமைச்சருடன் சில கூட்டங்கள் நடைபெற்றன.
தகவலை ஆவணப்படுத்தலும், பரப்புதலும்
2011இல், மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் குழுக்கள் உசாவுகைகளை ஒழுங்கு செய்ததுடன், அரசாங்கத்தினால் சமர்ப்பிகக் ப்பட்ட அறிக்கைகளை இக்குழுக்கள் மதிப்பாய்ந்த போது பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் மீதான சமவாய(CEDAW, ஜனவரியில்) மற்றும் சித்திரவதைககு; எதிரான ஐ.நா. குழு (CAT நொவம்பரில்) ஆகியனவற்றுக்காக கூட்டிணைந்து மாற்றுஅறிக்கைகளைத் தயாரித்தது. இரு குழுகக் ளும் தமது முடிவான அவதானிபபு;க்களை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளன. இந்த விதந்துரைப்புக்களை அமுலாக்குவதற்கான கடப்பாட்டினை அரசாங்கம் கொண்டுள்ளது. அறிக்கையிடுவதில் சம்பந்தப்பட்டுள்ள மனிதஉரிமைப் வலைப்பின்னல்களை இந்த ஆவணங்களைச ; சிங்களதத்திற்கும,; தமிழுக்கும் மொழிபெயர்த்ததுடன், இந் நடைமுறை மீதான பின்தொடரில் தற்போது ஈடுபட்டுள்ளன. மனித உரிமைகளின் நடைமுறையிலான மீறல்கள் மீது மனித உரிமைகளுக்குபாதுகாப்பளிப்பவர்களினால் விரிவான அறிக்கைகள் வெளியிடப்பட்டு; ள்ளன. ~கிறீஸ பூதம்மீது பெண்களின் குழுக்கள் விரிவான அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளன. வன்னியிலும், வடக்கிலும் நிலவும் சூழ்நிலை மீதும், அத்துடன் முன்னாள் தடுத்து வைக்கப்பட்டவர்கள்மீதும் பெருமளவு அறிக்கைகளை சட்ட, சமூக நம்பிக்கைப் பொறுப்பின் மனித உரிமைக்கு பாதுகாப்பளிப்பவர் செயல்திட்டம் தயாரித்துள்ளது.
மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பவர்களின் சூழ்நிலை பற்றி சகல மூன்று தேசிய மொழிகளிலும் பிரதான நீரோட்ட ஊடகத்தின் சில பகுதிகளினாலும், இணைய தளங்களினாலும் உள்ளடக்கப்படுகின்றன.