– லதா சிங்கப்பூர்
கேட்டுக் கேட்டு
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
இன்னும் சரியாக 43 நிமிடங்கள்
துìங்கக் கூடாது கேள்விகள் கேட்கலாம்
என்றாள் உன் அன்பளிப்பு வேண்டாமென
எழுந்தேன் புன்னகைத்தபடி அமர்த்தினாள்
முட்டிக்கொண்டு அழுகை வந்தது
முடிப்பதாய் இல்லை அவள்