அதிரா (இலங்கை)
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கபடும் கணவனை இழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல் ஒன்றை மூதூர் பெரியவெளி பொது மண்டபத்தில் பெண்கள் அமைப்பு ஒன்று கூடல் ஒன்றை நடத்தினர். |
இந்த ஒன்று கூடலில் பிரதேசத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், கணவனை இழந்தவர்கள், காணமல் போனவர்களின் மனைவிமார், தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் மனைவிமார் என 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.
ஒன்று கூடலில் கலந்து கொண்ட பெண்கள் முன் வைத்த கருத்துக்கள்
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு போன்றவற்றை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முயற்சிக்க வேண்டும்.
யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் கணவனை இழந்த இளம் பெண்களின் மறுமணத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும்.
இவற்றை அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள், கிராம பெண்கள் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என பலரும் கவனத்தில் எடுத்து செயற்டுத்த வேணடும் என்ற கருத்துக்களை முன்வைத்தார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
<
6th International Conference Against Disappearances ends successfully
Disappearances in London ended successfully on Sunday, 12th of December 2010, after a long march from Marble Arch to 10 Downing Street, the official residence of British Prime minster. The conference, organised by ICAD, has brought together the families and relatives of the disappeared people from different countries around the world. More than 120 delegates from 27 different countries and nations participated in the conference and shared their experiences and information about their respected countries.