3 Comments on “நீயா நானாவில் பெண்ணியம் பற்றிய விவாதம் ஓவியா, சல்மா, ரஜனி யுடன் இன்னும் பலர்”
மீடியாக்களில் இடம்பெறும் சில நல்ல நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் இந்த விவாதம். பெண்கள் பற்றி சமூகம் வைத்திருக்கும் சிந்தனைகளை, அவர்களின் பல்வேறு சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறான ஆரோக்கியமான கருத்துக்கள் எல்லோரையும் சென்றுசேரவேண்டும்.
குடும்ப அமைப்பு வட்டத்துக்குள்/ அந்த சட்டதுள் தம்மை திணித்து
வாழ பழகிகொண்ட பெண்களுக்கு பெண்ணியம பற்றிய தெளிவு எத்தனை
தேவையை தருகிறது என்பதை இந்த விவாதம் முன்
நிறுத்தியிருக்கிறது. ஊடறு இதனை பிரசுரித்தத்தக்கு பாராட்டுகள். ஓவியாவின்
கருத்தும இதர பெண்ணியவாதிகளின் வாதமும் புள்ளியை விட்டு விலகாமல் இருந்ததே தனி
சிறப்பு.
பார்த்தோம்.நன்று.பெண்ணியவாதிகள் vs கும்பத்தலைவிகள் என்பது சாரியா?என்று யோசிக்க வேண்டியுள்ளது.பெண்ணியவாதிகள் vs பெண்ணியத்தை எதிர்ப்போர் என்றிருந்திஶக்கலாம்.