இலங்கை அரசின் இனப் படுகொலை, மற்றும் போர்குற்றங்கள் பற்றிய வீடியோக்கள் பல வெளியாகியுள்ளன

RAPE-T~1

இலங்கை இராணுவத்தினரால் பல பெண்கள் பாலியல் வல்லுறவு  செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்ட பல செய்திகள் பல வெளிவந்திருந்த போதும் அவற்றுக்கான ஆதாரங்கள் குறைந்தளவிலேயே வெளிவந்தது  ஆனாலும் சனல் 4 இல் காட்டப்படுகின்ற  இந்த வீடியோவில் பெண்ணொருவர் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை  செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்தையும்  அதன் பின்  பெண்களின் பாலுறுப்புகள் பற்றி

  இலங்கை இராணுவத்தினர் கேலி செய்வதையும்இவ்வீடியோவில் பெண்களை பாலியல் சித்திரவதை செய்திருப்பதையும் காட்டுகிறது.

 

இராணுவத்தில் உள்ள ஒருவன் பெண்ணின் மார்பகத்தில்  சுடும் படி  வலியுறுத்துவதையும்

    இவ்வீடியோக் காட்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.இலங்கை அரசின்   இனப் படுகொலை, மற்றும் போர்குற்றங்கள் பற்றிய  வீடியோக்கள் பல வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்கள் உட்பட  சாதாரண மக்களை மோசமாக படுகொலை செய்த வீடியோக்கள் வெளிவந்துகொண்டிருக்கும்  வேளையில் சனல் 4   மீண்டும் பல  போர்க்குற்ற வீடியோக்கள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்துள்ளதுடன்  அவற்றை போர் குற்ற விசாரணைகளுக்காக அனுப்பியிருப்பதாகவும் அறிவித்துள்ளது. 

கொல்லப்பட்ட பெண் இசைப்ரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்

raped-and-killeds

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *