சந்திரலேகா கிங்ஸ்லி இலங்கை மலையகம்
‘மனித இருப்பு’ மேன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை சிந்தித்து வளப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை காலா காலமாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் அதன் எதிர்ப்பை உரத்துக் கூறியவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றனர். எதிர்ப்புக் குரலை பலர் கேலியாகவும் கிண்டலாகவும் நோக்கினாலும் உள்ளார்ந்த உணர்வில் ‘ஹேபல் உற்பத்திகளையும் மருந்தடிக்காத பழக்கங்களையும் வீட்டுத் தோட்ட கீரையையும் விரும்பி நாடுவது என்பதும் ஆச்சரியப்படாத உண்மைகளாகும். |
இன்றைய காலகட்டம் ‘பூகோளமயமாக்கலும் பெண்களும் கோளமயமாக்கலின் யுகம்’ எனக் குறிப்பிடக்கூடியளவில் பூகோளமயமாக்கலும் பெண்களும்கோளமயமாக்கலின் நிகழ்ச்சி நிரல் உலக வரலாற்றில் மனித குல வாழ்வின் சகல அம்சங்களிலும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் உச்சமான காலப் பகுதியாக காணப்படுகின்றது. பூகோளமயமாக்கலும் பெண்களும்கோள மயமாக்கலின் மூலம் ஏற்பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப புரட்சியும் வளர்ச்சியும் மனித குல அபிவிருத்தியை உச்சமாக எடுத்துக் காட்டி புகழ்ந்தாலும் மனித குல வரலாற்றின் இருப்பிற்கு அது பெரும் சவாலாக அமைந்துள்ளதென்பதனை மறுக்கவோ மறக்கவோ முடியாது.
வாழ்வின் சகல ஆதாரமான விடயங்களிலும் ஏகாதிபத்தியத்தின் பூகோளமயமாக்கலும் பெண்களும்கோள மயமாக்கல் நிகழ்ச்சி நிரல் மிக விவேகமாகவும் தந்திரமாகவும் உட்புகுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் எதிர்காலத்தில் புகுத்தப்படும் பூகோளமயமாக்கலும் பெண்களும் கோளமயமாதலை தவிர்த்து நம் வாழ்வை வெற்றி கொள்ள இயலாது என்ற மனநிலை பரவலாகக் காணப்படுகின்றது.பூகோளமயமாக்கலும் பெண்களும் கோளமயமாதல் விடயங்கள் நம் வாழ்வியலோடு கலவாதுவிடின் நம் வாழ்வு பூபூகோளமயமாக்கலும் பெண்களும் பூஜ்ஜியமாகிவிடுமோ அர்த்தமற்றதாகி விடுமோ என்ற சிந்தனை மாய உலகுக்குள், மாய வலைக்குள் மனிதனை ஆட்டிப் படைத்திருப்பதாய் இருப்பதிலும் பொய்யில்லை.
மனித குலம் இருக்கும் வரையில் உற்பத்தி சாதனங்களின் பெறுமதியும் வழங்கப்படும்சேவைகளின் பெறுமதியும் உயர்வானதாக மதிக்கப்படல் Nவுண்டும். அவ்வாறான சிந்தனை ஏகாதிபத்திய முதலாளித்துவ சிந்தனையையும் முதலாளித்துவ சுரண்டலையும் நீக்கி சமத்துவம், சமநீதி, செழுமை என்பவற்றை வாழ்வில் ப+க்கச் செய்வதும் உறுதியானது. அது வர்க்க முரண்பாட்டைமாற்றுவதற்கான விஞ்ஞான ரீதியான விளக்கமுமாகும். பூகோள மயமாக்கலின் உற்பத்தி சாதனங்களின் பெறுமதியும் சேவைகளின் பெறுமதியும் அர்த்தமற்றதாக்கிவிட்டு அதன் ஒப்பற்ற பெறுமதியும் ப+கோள மயமாக்கலின் வேறு விடயங்கள் கைப்பற்றியிருப்பது மனிதகுல வரலாற்றின் மாண்புக்கு வந்த மிகப் பெரிய கெடுதியாகவே கொள்ள முடியும்.
மனித குலத்துக்கான இச்சவால்களை வென்றெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மனிதனை நேசிக்கும், உலகை நேசிக்கும், உயிர்களை காதல் செய்யும் இயற்கையை மேலாக மதிக்கும்சிந்தனை கொண்ட யாவரினதும் பெரும் பிரயத்தனமாய் உயிர்த்தாகமாய் காணப்படுகின்றது.
இன்றைய நாளில் எம்முடைய வாழ்வுடன் தொடர்புபடும் வாழ்வியற் சாதனங்கள் தொடக்கம் வாழ்வியள்முறைகள் வரையிலான அனைத்தும் பூகோளமயத்தின் தொடர்புடைய நிகழ்ச்சி நிரலுடனே தொடர்புபட்டபவையாக காணப்படுகின்றது. எமது உணவு முறைகள், உடைகள், கலாசார பண்பாட்டு விடயங்கள், பழக்கவழக்கங்கள், வீடமைப்புகள், வாசிப்புகள், தகவல் பரிமாற்றம், மருத்துவ முறைகள், குழந்தை வளர்ப்புகள், அலங்காரங்கள், பொழுதுபோக்குகள், உபகரணப்பாவனைகள், கற்றல் சாதனங்கள், விளையாட்டுப்பொருட்கள், அணிகலங்கள், சிந்தனை முறைகள் என்பன யாவற்றிலும் பூகோளமயமாக்கலின் தலையீடு நம்மை தெரிந்தோ தெரியாமலோ ஆட்கொண்டிருக்கின்றான.
‘மனித இருப்பு’ மேன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை சிந்தித்து வளப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை காலா காலமாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் அதன் எதிர்ப்பை உரத்துக் கூறியவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றனர். எதிர்ப்புக் குரலை பலர் கேலியாகவும் கிண்டலாகவும் நோக்கினாலும் உள்ளார்ந்த உணர்வில் ‘ஹேபல் உற்பத்திகளையும் மருந்தடிக்காத பழக்கங்களையும் வீட்டுத் தோட்ட கீரையையும் விரும்பி நாடுவது என்பதும் ஆச்சரியப்படாத உண்மைகளாகும். எனவே நேர்மையாக இதற்கான குரலை உயர்த்த முடியாதெனின் மனுக்குல வரலாற்றுக்கு துரோகம் இழைத்த பட்டியலில் நாமே இருப்போம்.
வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களும் நம்மிடையே தெரிந்தும் தெரியாமலும் பூகோள மயமாக்கல் தொடர்புபடுவதை கூர்ந்து நோக்குவதில் எமது கருத்தியலை செலுத்துவது நமது தார்மீக கடமையாகும். பூகோள மயமாதலின் ஈர்ப்பு ஆண்களை விட பெண்களே அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர் என்பது பொதுக்கணிப்பு. வாழ்வியலின் உணவு, உடை, பழக்கவழக்கங்கள், தொடர்பு சாதனங்கள், உபயோகப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள் என்பன பெண்களாலேயே குடும்பச் சூழலிலேயே பெரும்பாலும் அறிமுகஞ் செய்யப்படுகின்றது.
பெண்கள் பொதுவாக எளிதில் ஏமாந்து விடுபவர்கள். இளகிய மனம் கொண்டவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள், அறிவீனமானவர்கள், தைரியமற்றவர்கள், சடுதியில் சலனமடையக் கூடியவர்கள், பயந்தவர்கள் என்ற நிலைமையிலான கருத்தியல்கள் நம் மத்தியில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் நிலவக் கூடியனவாகும். இவ்வாற பேசப்படும் கருத்தியங்களுக்குரிய சாதக பாதகங்கள், சரி பிழைகள் ஒருபுறமிருக்க அவ்வாறான தோற்றப்பாட்டுடனேயே பெண்கள் தம்மை சூழ வாழ்வியலை அமைத்துக் கொண்டுள்ளமையையும் நாம் அவதானிக்க முடிகின்றது.
சமூகத்தில் ஒரு பெண் மேற் செய்யப்பட்ட வடிவமைப்பிலே செதுக்கப்பட்டிருப்பதும் கூறுவதும் பரிதாபத்துக்குரிய விடயமே. சமூக கண்ணோட்டத்தில் ஆண்ஃபெண் சமூக நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், அரச சார்பான சார்பற்ற நிறுவனங்கள் யாவும் பெண்ணை நோக்குகின்ற விதமும் பாவ பரிதாபமாகவே காணப்படுகின்றது. இவற்றை உடைத்தெறிய அவள் தனக்குள்ளே உருவாக்கும் கருத்தியல்கள் மிகுந்த பலமானவையாக காணப்படுதல் அவசியமாகும். கருத்தியல்களில் பண்பாட்டை சரியான ரீதியில் கட்டியெழுப்பக் கூடியனவாகவும் காணப்படல் வேண்டும்.
பூகோள மயமாக்கல் சூழலில் இப்பண்பாட்டு அம்சங்கள் கூட பாதுகாக்கப்பட்டு புதிய வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய விடயம் ஒன்றை உள்வாங்குதல் பயன்படுத்தல் பற்றிக் கொள்ளுதல் என்பனவும் சீக்கிரமாக பெண்களிடத்தில் காணப்படுவதினை அவதானிக்க முடிகின்றது.
பூகோள மயமாக்கல் நமது உணவு பழக்கவழக்கங்கள் உணவுப் பண்பாடு என்பவற்றில் செலுத்தியுள்ள தாக்கம் அதீதமானது. புதிய புதிய உணவு முறைகள், புதிய தயாரிப்புகள், தீடீர் உணவு பக்கற்றுகள், கவர்ச்சிகரமான உணவு பொதிகள், கலப்பு உணவுகள், உள்ளடக்கம் தெரியாத உணவு, மிக நீண்ட நாட்களுக்கு பாவிக்கும் (வருடக் கணக்கில்) உணவு வகைகள், குளிர்பான வகைகள், இனிப்பு வகைகள் என்பன உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிடைக்கக்கூடியனவாக காணப்படுகின்றன. பொதுவாகவே இவை மேலேத்தேய நிறுவனங்களால் உள்நாட்டிலும் உள்நாட்டு நிறுவனங்களாலும் தயாரிப்பு செய்பனவாக காணப்படுகின்றது.
இவைகள் பிள்ளைகள் தொல்லை, வேலைப்பளுவைக்குறைத்தல், வாய்க்கு ருசி, உள்ளடக்கம் தேட முனையாமைஎன்பவற்றின் அடிப்படையில் மிக இலகுவாக பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கின்ற படியினால் அவற்றின் மீதான நாட்டம் அதிகரித்தே காணப்படுவதினை நாம் அவதானிக்க முடிகின்றது. புதிய தயாரிப்புகளை வழங்குகின்றோம் அறிமுகம் செய்கின்றோம் என்பதைவிட நலமானதை சுவையானதை ஆரோக்கியமானதை தெரிவு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு பெண்ணுக்குரியதாகும். பெருந்தோட்ட பெண்களை விட உழைக்கும் மத்திய தர வர்க்கத்தினரை சார்ந்த பெண்களே பூகோளமயமாதலின் விளைவில் தோன்றிய அநேக உணவுப்பண்டங்களை அறிமுகம் செய்வதிலும் உண்ணக் கொடுப்பதிலும் மிக வேகமாக இருக்கின்றார்கள்.
வேலைப் பளு உடலையும் உணர்வையும் அழுத்தும் பொழுதுகளில் கை கொடுக்கும் சுப்பர் மார்க்கெட்டுக்கள் கவர்ச்சியுடனே நோய்களையும் பாதுகாப்பினமையையு; வரவிற்கு மீறி செலவுகளையும் வாழ்க்கைப்பன்பை தொலைக்கவும் எளிமையை இழக்கவும் சுயத்தை மறக்கவும் சுலபமாக சொல்லித்தருகின்றன எனவே இனியாவது ப+கோளமயத்தினால் பூமிக்கு வந்த யாவற்றையும் சரியான கருத்தியலாள் வென்றெடுக்க கற்றுக் கொள்வோம்.