. ஐ.நா. அதனது உருவாக்க காலத்திலேயே இப்போதுதான், மிக இழிவான அரசியல் மற்றும் மனிதாபிமானத் தோல்வியை (காவியத் தோல்வியை – epic failure) அனுபவித்துக் கொண்டிருக்கிறது.””காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலைக் குற்றங்களைத் (Genocidal Crimes) தடுத்து நிறுத்த, மேற்கு நாடுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.” இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் தொடர்பிலான ஐ.நா. விசேட அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பனீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.”The international community is almost completely paralysed.” Francesca Albanese, the UN special rapporteur on the occupied Palestinian territoriesThanks Siraj Mashoor