பிறெளவ்பி ( நுண்கலைத் துறை உதவி விரிவுரையாளர் – கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டகளப்பு. இலங்கை)
வீழ்ந்து சிதறுகின்ற கண்ணீர்த் துளியிடம்
வினாவ முடியுமா – எந்தன் வாழ்க்கையின் நியதி
இதுதானா என…..!
மனசினுள் ஏதேதோ வைத்து – தினம் தினம்
வார்த்தைகளால் வதைக்கப்பட்டு – சமூக
சம்ரதாய வர்ணணைக்காய்வாழும் வாழ்க்கை எதுவரை?
பட்ட அடிகளின் சுவடுகள் அகலாதிருக்க
படப் போகும் அடிகள் சுமையாய் அண்டி வர
இன்னுந் தொடருமா இவ் வாழ் நாட்கள்?
இறப்பதற்காய் வந்து
பிறந்ததற்காய் வாழ்தலில்;
இனியும் வேண்டாம் – இந்த இன்னல்களின்
அவதாரம.;
இறையே…..!
இறுதியாயத்; தயவாய் இரஞ்சுகின்றேன்;;
மண்ணுக்குரியதான உடலை விட்டு
விண்ணுக்குரியதான உயிரை
விரைவினில் பிரித்து விடு
வேடிக்கை உலகின் வெளித் தோற்றமதில் – இனியும்
அர்த்தமற்ற வாழ்க்கை வாழ ஆசையில்லை.
oodaru very good for interducing new poeter thanks nice kavithai
kamalagasanin sogathiraipadangal pondru irukkindradu kavidai padaippugal valkaiyil pidippayum thunivaiyum valvadatkana poratta padayaiyum (sariyana porattangal inam kanappadavendum)kattinitka vendum patta thunbangal padippinayaga vendum thunbaththitkul moolgi savathtku illakkiyangal vali kattakk kudathu
kavithai varigal nandraga irukkinradu kavidaiyin arththangal pitpokkage irukkindradu
kdpj thotpd; cz;ikiaAk; kdpjd; gLk; NtjidiaAk; kq;ifats; tbj;jpUg;gJ ahtUf;Fk;nghUe;jf;$baJ. ,f;ftpij kpfTk; ed;whf kdij fth;e;jpUf;fpwJ ,Uf;fpwJ. to;j;Jf;fSld; ed;wpfs;.
very very good poems proffee very thanks