அதிகார வெளியை ஊடறுக்கும் “ஊடறு”வுக்கு வயது18 அதிகார வெளியை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு ஒலிக்கத் தொடங்கி 18 ஆண்டுகள். இடர் பாடுகளுக்கிடையிலும் தனித்துவமாகவும் பொறுப்புணர்வுடனும் பெண்களின் குரல்களுக்கான ஒரே ஒரு தளமாகவும், தொடர்ச்சியாக ஊடறுத்துப் செயற்படுவதிலும் பெண்ணிய செயற்பாடுகள், பெண்கள் சந்திப்புக்கள் ,நூல் வெளியீடுகள், என ஊடறு தனது 18 வது வருடத்தில் காலூன்றி நிற்கிறது. ஊடறுவோடு கைகோர்த்து நிற்கும் அனைத்து தோழிகளுக்கும் எமது அன்பும் நன்றியும்..