“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள்.

“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள். 200,000வை நீங்களே வைத்து கொள்ளுங்கள். நாம் 500,000 தருகிறோம், எமது பிள்ளைகளை என்ன செய்தீர்களென கூறுங்கள்”- கதறும் #தமிழ் தாய். வட-கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தற்போது @UNSriLanka முன்பு ஆர்ப்பாட்டம்.

“We dont need your money. We want our children back. You keep your Rs. 200,000 & we will pay you Rs.500,000 if you tell us what you did to our children” cries a #Tamil mother at a protest now happening in front of @UNSriLanka , organised by relatives of disappeared in north-east.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *