இந்த விளம்பரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து LGBTIQA களுக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும், கட்டியக்காரி நாடகக்குழுவின் தலைவர் ஸ்ரீஜித் சுந்தரத்திடம் பேசிய போது “ இதில் பேசியுள்ள அரசியல் மிகவும் வரவேற்கத்தக்கது. பொதுவாக தங்கம் என்பது நம் கலாச்சாரத்தின் கௌரவமாக பார்க்கப்படுகிறது. அந்த கௌரவத்தை அடையாளப்படுத்துவதற்கு மூன்றாம் பாலின சமூகத்தை முன்னிறுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விளம்பரத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு சமூகம், மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
https://tamil.news18.com/news/lifestyle/relationship-bhima-jewellery-advertisement-shake-the-people-s-mind-about-third-gender-equality-with-pure-as-love-esr-450829.html?fbclid=IwAR2SbKcJyE57WKMzYBgWAQOeHHna6gjp6f5o1HrTsHzyuuSZRkFm51oRBrw