கிளிநொச்சியில் எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்களின் திரையிடல்.அனைவருக்கும் வணக்கம்.துளி நற்பணி மன்றத்தின் திரையிடலுக்கான அனுசரணையுடன்கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்தில் வருகின்ற 18ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00மணிக்கு எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதால் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்க்கின்றோம்.டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய 0776091187 மற்றும் 0764673945 அழைக்கவும்.நன்றி#lipshiya