“அது 1996 காலப்பகுதி. ஓவியப்பயிற்சிப் பட்டறை ஒன்றில் ஒரு சிறுமி தண்டு தாங்கிய பூ ஒன்றை வரைந்திருந்தாள், அதற்குக் கீழே பந்து போன்ற சிக்கலான உருண்டை ஒன்றையும் வரைந்திருந்தாள், அது என்ன என்று கேட்டேன், நீண்ட நேர உரையாடலின் பின் அவள் சொன்ன பதில் – பூவுக்கு குண்டு வச்சிருக்கிறன்”