எமது கண்ணீர் அஞ்சலி யுவேத்ரா சேRest in peace ..we love u

எமது கண்ணீர் அஞ்சலி யுவேத்ரா சேRest in peace ..we love uஉஉனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனாலும் உன் பேச்சும் எம்மோடு பழகியவிதமும் என்னோடு ஒர் போட்டோ எடுங்க அக்கா என்றதும் இன்னும் என் மனக் கண்முன் உள்ளது.. 2019 ஊடறு பெண்கள் சந்திப்பை சிங்கப்பூரில் ரமா மற்றும் அஸ்வினி ஒழுங்குபடுத்தியிருந்தார்கள் சிங்கப்பூர் பேச்சாளர்களில் ஒருவராக பங்கு பற்றியவர் தான் யுவேத்ரா சே அவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் அவர் இவ் உலகை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி…அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஊடறுவில் அவர் பேச்சு வீடியோவில் உள்ளது.http://www.oodaru.com/?p=12421#more-12421//யுவேத்ரா சே துடிப்புடன் விளங்குபவர் எப்போதும் புதிய விடயங்களை தேடுபவர் மேடை நாடகங்களிலும் மீடியாகார்ப் வசந்தத்தின் தொடர்களிலும் நடித்துள்ளார்.//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *