பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும் அரச நிறுவனங்களும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்து வருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக் கூடிய வலுவான சட்டங்கள் அமுலில் இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும். சிறுமி இஷாலினியின் வன்கொடுமைக் கொலைக்கு நாம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு பெண்கள் அமைப்புக்கள் பெண்ணிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், உழைக்கும் பெண்கள், ஓவியர்கள்,கவிஞர்கள் எழுத்தாளர்கள் இக்கொடூரச் செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு சிறுமி இஷாலினியின்கொலைக்கு நீதியான தீர்ப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்
ஊடறு பெண்கள் அமைப்பு சுவிஸ்
தமிழ் பெண்கள் கூட்டமைப்பு லண்டன்
மீனாட்சி அம்மாள் மலையக மகளிர் அமைப்பு இலங்கை
மலையகப் பெண்கள் முன்னணி இலங்கை
கூகை பதிப்பகம் (மலேசியா)
தனித்து வாழும் தாய் மார்கள் மலையகம் (இலங்கை )
மகளிர் அபிவிருத்தி நிலையம் (யாழ்ப்பாணம் இலங்கை )
யாழ் சமுக செயற்பாட்டு மையம் (யாழ்ப்பாணம் இலங்கை )
கவனமாக கேளுங்கள் (மலையகம் (இலங்கை
-றஞ்சி (சுவிற்சிலாந்து)
-மாலினி மாலா (ஜேர்மனி)
-சரஸ்வதி சிவகுரு (இலங்கை)
-லுணுகல சிறி(இலங்கை)
-றஞ்சி நாதன் (இலங்கை)
-சந்திரலேகா கிங்ஸலி (இலங்கை)
-பெவலி கிங்ஸிலி
-புதியமாதவி(இந்தியா)
-பிரவீனா (இந்தியா)
-மாலதி மைத்ரி (இந்தியா)
-கல்பனா (இந்தியா)
-லக்ஷ்மி (பிரான்ஸ்)
-மாலினி பரா (கனடா)
-மயூரா மனோகரராசன் (கனடா)
-ரஞ்சனி மணியபம் (கனடா)
-மாதவி சிவலீலன்(இங்கிலாந்து)
-அருந்ததி இங்கிலாந்து
-ரஜிதா சாம்பிரதீபன் (இங்கிலாந்து
-அப்துல்ஹக் லறினா (இலங்கை)
-செரீன் கபூர் (இலங்கை)
-பிஸ்லியா பூட்டோ (இலங்கை)
-டிசாந்தினி(இலங்கை)
-பத்மாகரன் இங்கிலாந்து
-பிருந்தாஜினி (இலங்கை)
-கீர்த்திகா டோரிஸ் (பிரான்ஸ)
-ஜனனி செல்வநாதன் (இலங்கை)
-கரோசனா (இலங்கை)
-கோகிலா தயாளினி (இலங்கை)
-ப்ரிய தர்ஷிகா சுப்ரமணியம் (இலங்கை)
-தர்ஷிகா (இலங்கை)
-சப்னா. (இலங்கை)
-விஜயலட்சுமி சேகர் (இலங்கை)
-ச.விஜயலட்சுமி (இந்தியா)
-யோகி பெரியசாமி (மலேசியா)
-மங்களகௌரி (மலேசியா)
-வாணி ஜெயம் (மலேசியா)
-சௌமி (இலங்கை)
-வளர்மதி (சுவிற்சிலாந்து)
-தர்சி பிரான்ஸ்)
-ரதி (சுவிற்சிலாந்து)
-தயாநிதி (நோர்வே)
-மதி (சுவிற்சிலாந்து)
-புனிதா( இத்தாலி)
-ஜெகா (இத்தாலி)
-சாந்தி(ஜேர்மனி)
-கவிதா லஷ்மி(நோர்வே)
-சர்மிதா (நோர்வே)
-தேனு (பிரான்ஸ்)
-பாமதி சோமசேகரம்(அவுஸ்ரேலியா
-சுரேகாபரம் (இலங்கை)
-நிறமி (சுவிற்சர்லாந்து)
-ஆரதி (சுவிற்சர்லாந்து)
-சகுந்தலா (இலங்கை)
-உமாதேவி இலங்கை)
-சுதாஜனி ( மலையகம் இலங்கை)
-யோகிதா யோன் (மலையகம் இலங்கை)
-ப்ரியா( மலையகம், இலங்கை)
-ஸ்ரெலா (மலையகம், இலங்கை)
-லக்சுமி (மலையகம், இலங்கை)
-பிரபா (மலையகம், இலங்கை)
-ரோஸ்மேரி (மலையகம் இலங்கை)
-தவமணி எலிசபெத்( மலையக ம் , இலங்கை)
-கமலாதேவி( மலையகம், இலங்கை)
-கிருஸ்ணகுமாரி( மலையகம், இலங்கை)
-வசந்தி (மலையகம், இலங்கை)
-பாரதி( மலையகம், இலங்கை )
-யசோ (மலையகம், இலங்கை)
-வினோ (மலையகம், இலங்கை)
-கௌரி (மலையகம்,இலங்கை)
-மகேஸ்வரி (மலையகம், இலங்கை)
-கிருஸ்ணவேனி( மலையகம் இலங்கை)
-சசிகலா (மலையகம் (இலங்கை)
-ரம்யா (அமெரிக்கா)
-மாலினி (அமெரிக்கா)
-துளசி (அவுஸ்திரேலியா)
-சுமதி (நியூசிலாந்து)
-வசுமதி (சிங்கப்பூர்)
-சௌந்தர்யா (அமெரிக்கா)–
-அன்னா பொன்னம்பலம் (நியுசிலாந்து)
-தேவா (ஜேர்மனி)
-பிரசாந்தி சேகரம் (ஜேர்மனி)
-A.viruthhiha( Srilanka)
-Jeyananthini (Srilanka)
-S. Thamilini (Srilanka)
-T. Pramananthi(Srilanka)
-ஷாமிலா ஷெரீப் (இலங்கை)
-அம்பை (இந்தியா)
-வைஷ்ணவி (இலங்கை)
-நிலாந்தி சசிகுமார் (இலங்கை)
-பாரதி சிவராஜா( லண்டன்)
-சிநேகா பாத்தீபராஜா( இந்தியா)
-சிந்துஜா மலையகம் (இலங்கை)
-சித்தி ரசிதா (தேயிலை எம் தேசம்)
-றொமிலா செங்கமலன் ( இலங்கை)
-N.Kavitha (Sri Lanka)
-துஷாந்தி (இலங்கை)
-வசந்தகௌரி (இலங்கை)
-மனிதி செல்வி ( தமிழ்நாடு)
-சூரியகுமாரி (இலங்கை)
-Pramila Pradeepan (Srilanka)
-உடுவிலூர் கலா (இலங்கை)
-இசைமதி சந்தானம் (மலையகம் இலங்கை)
-த.சந்தியப்ரியா (மலையகம் இலங்கை)
-N. Thuvaraga-(Srilanka)
-Thakshila Swarnamali(Srilanka)
-Sandini Prarthana Tennakoon(Srilanka)
-ரதிதேவி கந்தசாமி. ( அவுஸ்திரேலியா )
-kohila Rajenthiran (Srilanka)
-த.ராஜ்சுகா (மலையகம், இலங்கை )
-ஆனந்தராணி பாலேந்திரா (இங்கிலாந்து)
_சர்மிளா செய்யித் (இலங்கை)
-உமாபாலன் பிரீத்தா(இலங்கை)பிலோஜினி தயாரூபன்(இலங்கை)
-அகிலினி நந்தகுமார்(இலங்கை)
-விதுஷி நந்தகுமார்( இலங்கை)
-மிருனா உமாபாலன்(இலங்கை)
-சிவசிதம்பரம் சிவாஜினி ( பதுளை, இலங்கை)
-Jamal Hairunnisha (Tamil Nadu)
-Keshayinie Edmund (Sri Lanka)
-சரோஜா சிவசந்திரன் (இலங்கை)
-பரிமளா(பிரான்ஸ்)
-சரோஜினி மலையகம்(இலங்கை)
-பரமேஸ்வரி மாத்தளை (இலங்கை)
-Parvathy Kanthasamy(Canada)
-Abhinayakshetra Canada
-Yogaraj Vathana(Srilanka)
-தயானி விஜயகுமார் (இராகலை, நுவரெலியா, இலங்கை)
-Kavidha nuwaraeliya (srilanka)
-நளாயினி சோதிலிங்கம் (இலங்கை)
-Nalayini Nagamuthu
-Sharmila Vinothini Thirunavukarasu
Sujatha Kalarajah (Norway) put me on the list.
இந்தக் குழந்தைக்கு நேர்ந்திருக்கும் அவ்லத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்த் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றோம் .
இந்த சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நீதி வேண்டும். இது அரசியல் அல்ல. மனிதாபிமானம்.
ஒரு தாயாக நீதியை வேண்டுகிறேன்.
இந்த சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நீதி வேண்டும்..
ஒரு தாயாக நீதியை வேண்டுகிறேன்.
Balarajah Haran Nadarajah
Viborgvej 53B, 8920
Randers, Dk