1950 இற்கு முன்பு கொழும்பு சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி ” என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட முதல பெண் இதுவரை இவர் மட்டுமே கிரிக்கட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சார் டொனால்ட் பிரட்மான் ஆசியாவில் விளையாடிய ஒரே ஒரு திடல் தமிழ் யூனியனுக்கு சொந்தமான இந்த சரவணமுத்து திடல் அவர் விளையாடிய போட்டிக்காக மைதானத்தை பொறுப்புடன் தயார் செய்தது இவரே.