ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 30
வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும்
ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு
,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் வாழ்கின்றன.
எங்கள் கைகளை ஒன்றாகப் பிணைத்துக்கொள்வோம்
நேற்று நடந்து விட்ட சோகங்களை மறக்கவல்ல
நாங்கள் செய்து விட்ட குற்றங்களை மூட அல்ல
நேற்று நடந்தவை
முடிந்தவையாகட்டும்
நடக்கப்போபவை
ஏம்மால் ஆகட்டும்
நாங்களோ கரங்களைப்
பிணைத்துக் கொள்வோம்…
தனக்குப் பின்னால் ஃ எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் ஃ தானும் விடப்பட்டுள்ளேன்” என அறிவிப்புச் செய்த சிவரமணி நமது காலத்து ஈழத்துக் கவிதையின் கவித்துவச் சாட்சியாயும்இ மனச் சாட்சியுமாயும் இருந்தார்.இருக்கின்றார்
நே