நேர்மையீனம்

thanks

ஊடறுவில் வரும் ஆக்கங்களை எடுத்து பிரசுரிப்பதில் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை. அதே போல் ஒரு ஆக்கம் பல இடங்களில் பிரசுரிப்பதிலும் எமக்கு எந்த பிரச்சினையுமில்லை இல்லை. ஆனால் ஊடறுவில் இருந்து ஆக்கங்களை எடுத்து பிரசுரித்து விட்டு  நன்றி ஊடறு, அல்லது ஊடறுவிலிருந்து எடுக்கபட்டது  என்று போட சிலர் மறுப்பது எமக்கு விசனத்தை ஏற்படுத்துகிறது. இது அவர்களின் நேர்மையீனத்தைக் காட்டுகின்றது. அப்படி நன்றி ஊடறு என்று போட விரும்பாதவர்கள் தயவு செய்து ஊடறுவில் இருந்து ஆக்கங்களை எடுத்து பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

(உதாரணத்திற்கு ருவாந்தி டி சில்வாவின் அப்பாவைப் பற்றிய எனது நினைவுகள் சிங்களத்தில் வெளிவந்தததை   தமிழில் : ஃபஹீமாஜஹான் மொழிபெயர்த்து ஊடறு வெளியிட்டிருந்தது.)

இதைச் சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு எமது நன்றிகள்

ஆர் . குழு

3 Comments on “நேர்மையீனம்”

  1. hi my dear Ranji, Thanks for translation, i was in vacation, just came home and saw your emal. im really happy about that.

    talk you soon, thank you once again, Ruwandi

  2. உடறுவம் பெண்ணியம் இணையத்தளமும் ஒன்றானவர்கள் என நான் நினைத்தேன் . ஊடறுவின் 5 வது ஆண்டு குறிப்பில் தான் ஊடறு வேறு பெண்ணியம் வேறு என எனக்கு தெரிந்தது. ஊடறுவில் வரம் பல ஆக்கங்கள் பெண்ணியத்தில் ஒரு சில மணித்தியாலங்களில் அல்லது ஒருரிரு நாளில் வெளிவநது விடும். பெண்ணியம் என்ற இணையத்தளம் முதலில் பத்திரிகை தர்மம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சிககவம் மற்றவர்களின் உழைப்புக்களை சுரண்டுவது பெண்ணியத்திறகு எதிரானது. நான் டுவிற்றரிலம் N};புக்கிலும் ஊடறு பெண்ணியம் இரண்டும் ஒன்றே என நினைத்து எழுதி வந்துள்ளளேன். மன்னிக்கவம் ஊடறு உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  3. அரசு கருணா ஆதரவாளர்களின் புலனாய்வுத்துறையினர் பெண்ணியம்,தலித்தியம் மாற்றுக்கருத்து, புலிஎதிர்ப்பு புலிஆதரவு என்ற போர்வையில் தமது வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த அதின் ஒரு வடிவமோ இது என்று எண்ணத் தோன்றுகிறது. இதில் புலிகஇகு வேலைசெய்தவர்களம் புலிஎதிர்ப்பாளர்களையும் உள்வாங்கியுள்ளதாக தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *