கடந்த வாரம் மேலும் 3 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்தது. – Harini Amarasuriya

This image has an empty alt attribute; its file name is harini.jpg

පසුගිය සතියෙදී මාහට පාර්ලිමේන්තුවේ ස්ත්‍රී නියෝජිතවරියන් තිදෙනෙකු සමග රූපවාහිණි වැඩසටහනකට සහභාගී වන්නට ආරධානාවක් ලැබුනි. ආණ්ඩුව නියෝජනය කරමින් ගරු ගීතා කුමාරසිංහද ගරු කෝකිලා ගුණවර්ධනද විපක්ෂය නියෝජනය කරමින් ගරු රෝහිණි කවිරත්න සහ මාද සහභාගී වින. මේ විවාදය ගැන පල කර ඇති මති මතාන්තර, විශේෂයෙන්ම මා සහ ගරු ගීතා කුමාරසිංහ අතර අදහස් හුවමාරුව ගැන මාහට කියවන්නට ලැබිණි. මට පෞද්ගලිකව සිතුනු දේ නම් ඇය මගෙන් විමසා සිටියේ ඉතාමත් සාධාරණ සහ වලංගු ප්‍රශ්නයක් බවය. මා ඇයගෙන් ඇසූ පැනයටද ඇය සාර්ථකව පිළිතුරු දුන්නාය. ඇත්ත වශයෙන්ම, නැවත හැරී බැලීමේදී මට සිතුනේ මගේ පිළිතුර ප්‍රමාණවත් මදි කියාය!මෙම විවාදය ගැන සමාජ මාධ්‍ය වල හුවමාරු වුනු කතාබහ දැකීමේදී ස්ත්‍රී දේශපාලනඥයින්ට මුහුණ දීමට සිදුව ඇති විශාල අභියෝග ගැන මාහට පසක් වේ. අපව, විශේෂයෙන්ම ගීතාව, අපගේ පෙනුම,අධ්‍යාපන සුදුසුකම් සහ බුද්ධිය අනුව විවේචනය කරන තරමට පුරුෂ දේශපාලනඥයින් විවේචනය වනවා මා දැක ඇත්තේ ඉතාමත්ම කලාතුරකිනි. ඇයව පහත් කරමින් කෙරෙනු එම ප්‍රකාශ අතර අතිශය ස්ත්‍රී විරෝධී තැනකින් පැන නැගෙන ඒවා විය. අප අපගේ දේශපාලනඥයින්ගෙන් වඩාත් විනීත සහ කලහකාරී නොවන හැසිරීමක් බලාපොරොත්තු වනවා සේම පුරවැසියන් ලෙස අපද එම ගුණයන් ප්‍රගුණ කල යුතු නොවේද?கடந்த வாரம் மேலும் 3 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்தது. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ கீதா குமாரசிங்கவும் எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நானும், கௌரவ கோகிலா குணவர்தன மற்றும் கௌரவ ரோஹினி கவிரத்ன ஆகியோரும் பங்குபற்றினோம்.

இந்த விவாதம் தொடர்பாக முகநூலில் பறிமாறப்பட்ட சில கருத்துகளை படிக்கக் கிடைத்தது. குறிப்பாக கௌரவ கீதா மற்றும் எனக்கும் இடையிலான பரிமாற்றம் பற்றி. கௌரவ கீதா என்னிடம் ஒரு நியாயமான மற்றும் சரியான கேள்வியைக் கேட்டதாகவே நான் நினைக்கிறேன். அவரிடம் நான் முன்வைத்த கேள்விக்கு தன்னால் இயன்றளவு திறம்பட பதிலளிக்க முயன்றார் எனவும் நினைக்கிறேன். மீளப் பாரக்கும் போது அவருக்கு நான் வழங்கிய பதில் மேலும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்!இந்த விவாதம் குறித்து சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களானவை, பெண் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எனக்கு வெளிப்படுத்துகின்றன. நாம், குறிப்பாக கீதா, எங்கள் தோற்றம், கல்வித் தகுதிகள் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றைக் கொண்டு விமர்சிக்கப்படுவதைக் காணக் கிடைத்தது. இந்த பரிமாற்றம் குறித்து சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்து, பெண்கள் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எனக்கு வெளிப்படுத்தியது. ஆண் அரசியல்வாதிகள் இவ்வாறு விவாதிக்கப்படுவதை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன். அவரைத் தாக்கி முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மிக மோசமான, தவறான, பெண்வெறுப்புத் தன்மை உடையதாக இருந்தன.அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் குறைவாக ஆக்ரோஷமற்றும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்கும் குடிமக்களாகிய நாமும் அவ்வாறே நடந்துகொள்வது அவசியமானதல்லவா?

Last week I was invited to be on a TV programme with 3 other female parliamentarians: Hon. Geetha Kumarasinghe, Hon. Kokila Gunawardene representing the government and Hon. Rohini Kaviratne and myself representing the opposition. I have been reading some of the comments on FB regarding this debate, particularly about the exchange between Hon. Geetha Kumarasinghe and myself. I personally thought that Hon. Geetha Kumarasinghe, asked me a perfectly reasonable and valid question. I also thought she did her best to answer my question posed to her effectively. On reflection, I thought my own response to her could have been much better! The commentary on social media about this exchange revealed to me the huge challenges women politicians face. We, particularly, Geetha, were judged and compared on our looks, educational qualifications and intelligence in ways that I have rarely seen male politicians being discussed. The attacks on Hon. Geetha Kumarasinghe were patronising at best, downright misogynistic at worst. When we demand that our politicians behave less aggressively and more respectfully towards each other, surely, as citizens we should do the same?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *