என்னால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை “”அங்கே அவர்கள் பல பெண்களை துன்புருத்தி பாலியல் வல்லுறவு கொண்டார்கள். அவர்கள் சென்ற பின் நான் என் தங்கையை தேடிக் கொண்டு அங்கே சென்றேன்.நிறைய உடல்கள் நிலத்தில் கிடந்தன . என் தங்கையை நான் அடையாளம் கண்டு கொண்டேன்.
அப்போது அவள் உயிரோடு இருக்கின்றாளா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. பின்புதான் அறிந்தேன் அவளில் இருந்து இன்னும் சுவாசம் வந்து கொண்டிருக்கிறது என்று..அவளில் இருந்து நிறைய குருதி வடிந்து கொண்டிருந்தது. நான் அவளை சுமந்து சென்று அருகில் இருந்த ஆற்றில் கழுவினேன். பின்பு அவளை ஒரு சிறிய மருத்துவ நிலையத்தில் சேர்த்தேன்.”(ரோங்கியா சகோதரி தன் தங்கை பற்றி பரிமாறிக் கொண்ட வாக்கு மூலத்தை மொழிபெயர்த்திருக்கிறேன்்இன்றுவரை பெண்கள் மிது தொடர்ந்து கொண்டிருக்கும் பாலியல்வதைகள் எத்தனை எத்தனைI cried when they took away my little sister, but I couldn’t stop themI cried when they took away my little sister, but I couldn’t stop them.“They tortured and raped many girls and women. When they stopped and left I went looking for my sister and saw many bodies on the ground. When I found my sister I didn’t know if she was alive or dead, but she was breathing.“She was bleeding a lot so I carried her to a little river and washed her. Then I took her on my shoulders till I found a small medical clinic [in Rakhine] and got some medicine for her(Rohingya girls under 10 raped while fleeing Myanmar, charity says
நன்றி theguardian.com)