மகள் ஆரதியின் ஆவணப்படம் …Let’s talk about race முதல் முறையாக மகள் ஆரதியின் ஆவணப்படம் அவள் கல்விகற்ற ZHDK பல்கலைக்கழகத்துக்கு வெளியே திரையிடப்படுகிறது. “No Museum” என்ற experimental museum (zurich) இல் 10 Dec இலிருந்து 13 dec வரை நான்கு நாட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. இது கலைத்துறை பட்டப்படிப்பிற்காக செய்த thesis (visual). Zhdk பல்கலைக் கழகத்தின் 2020 ஆண்டின் மிகச் சிறந்த thesis ஆக தெரிவுசெய்யப்பட்டது. சென்ற மாதம் documentary contest இல் (Alexis Victor Thalberg-Preis) இரண்டாம் நிலை பரிசுபெற்ற 10 படங்களுள் ஒன்றாக வந்திருக்கிறது. Racism குறித்த இப் படம் 90 நிமிடங்கள் கொண்டது.
It’s time! My final film thesis on racism in Switzerland will be on display for the first time outside the ZHdK Arts College! ′′ Let’s talk about race ′′ will be shown from December 10th-13. th at the KeinMuseum! The guided argument is dedicated to anyone who thinks they’re not racist. Drop by!! ARATHY
THURSDAY, 10 DECEMBER 2020 FROM 18:00 UTC+01-21:00 UTC+01
KM39: Let’s talk about race
Kein Museum
https://www.facebook.com/events/807240103387525/