அனு சிவலிங்கம் மொழிபெயர்த்த தாரா ஷியாமலீ குமாரசுவாமி என்ற நூல் மலையக மக்களின் போர்க்கால வாழ்வியலை சிங்களத்தில் பதிவு செய்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு
ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது கொண்டுள்ள பார்வைகள் கருத்துக்கள் பற்றியும் அதே நேரம் இலங்கையில் நடைபெற்ற போர் வடக்கு கிழக்கு பகுதிகளை மட்டுமல்ல மலையக மக்களையும் இந்தப் போர் எப்படியான பாதிப்புக்களை தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என தத்ரூபமாக கதைவடிவில் சிங்கள மொழியில் எழுதியதை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள அனு சிவலிங்கத்திற்கு வாழ்த்துகள்…