கண்டனங்கள்

/இந்தக் குழந்தையை கொன்ற அரக்கர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் மனிதப்பிறவிகளா இவன்கள்//
தீயால் கருகிய உடலோடு: வெந்த உதடுகளோடு கண்களைக்கூட திறக்க முடியாத ஜெயஸ்ரீயின் மரண வாக்குமூலம் இதயத்தை ரணமாக்கி கண்ணீரை வரவைக்கிறது 🙁 🙁 🙁 யாரும் இல்லாத நேரத்தில், ஒரு சிறுமியிடம் போய் கை கால்களை கட்டிப்போட்டு வீரத்தை காட்டியுள்ளார்கள் அதிமுக கோழைகள். அவ்வளவு பயமா உங்களுக்கு? தர்மபுரி கலவரத்தில் மூன்று மாணவிகளை தீயிட்டு கொளுத்திய அதிமுக கொலைகாரர்களை எடப்பாடி பழனிச்சாமி விடுதலை செய்ததன் விளைவுதான் இதுபோன்ற கொடூரங்கள் தொடர்வதற்கு காரணம்!!!

கொலைகாரனிடமே நீதியை எதிர்பார்க்க முடியாது!!!
நன்றி Vini Sharpana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *