“வியர்வைத்துளிகள்” (Dabindu collective Sri Lanka) கூட்டமைப்பு ஏற்பாட்டில் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Thanks sutha pon

dabindu dabindu2 dabindu3

 

 

 

 

 

 

 

“வியர்வைத்துளிகள்” 8Dabindu collective Sri Lanka) கூட்டமைப்பு ஏற்பாட்டில் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 26.11.2018 நேற்று வவுனியா,ஓமந்தை மற்றும் மன்னார் போன்ற நகரங்களில் உள்ள ஆடை தொழிற் சாலைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக அப்பெண்களுடன் இணைந்து டாபிந்து கூட்டியிக்கம் (Dabindu collective Sri Lanka) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தது. அதில் வெளிநாடுகளில் அமோகமான வியாபாரத்தை ஈட்டிவரும் H & M என்ற ஆடை நிறுவனத்திற்கு எதிராக தங்களது கோஷங்களை எதிரொலித்தனர் தாங்கள் வாழ்வதற்கான ஊதியத்தை வழங்குமாறு கோஷமிட்டனர் .ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பால்நிலை வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அவற்றில் இருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்து கொள்ளலாம்,கலந்துரையாடப்பட்டது.

தொடர்ச்சியாக பல இடங்களில் வியர்வைத்துளிகள் கூட்டமைப்பினர் (Dabindu collective Sri Lanka) பெண் தொழிலாளர்களுக்காக போராட்டஙகளை நடாத்தி வருகின்றனர் கடந்த 34 வருடங்களாக சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்காக குரல் கொடுத்து வருகின்றது வியர்வைத்துளிகள் கூட்டமைப்பு …

Turn around H&M campaign with workers from Vavuniya, Killinochchi and Omanthe. Further, we had the protest in the morning and after that had a discussion with the workers.

dabindu4

 

Dabindu collective Sri Lanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *