சடங்குகளும் சட்டங்களும்:-
பாலியல் தொழிலும் ஆண் மேலாதிக்கமும் என்ற தலைப்பில் ரஜனி –முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தமும் பெண்களும் என்ற தலைப்பில் லறீனா அப்துல் ஹக், மலேசிய இஸ்லாமியப் பெண்களுக்கு கந்துமுனை அகற்றும் சடங்கு என்ற தலைப்பில் யோகி, போன்றோர் உரையாற்றினர். இந்நிகழ்வுக்கு சட்டத்தரணி ஹஷானா அவர்கள் தலைமை வகித்தார்
வீடியோ இணைக்கப்பட்டுள்ளது