மும்பை பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.11.2017) -ஒலிவடிவம்அரசியலின் மகிழ்வை அதன் சுவையை அல்லது அது தந்த அனர்த்தங்ளை அதில் நனைந்துதானே உணர்ந்துகொள்ள முடியும்? அரசியல் என்பது தனி மனிதனதோ அல்லது ஒரு சமூகத்தினதோ ஒட்டுமொத்த மனிதசமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்குமான காரணமாகிவிடுகிறதோ அதே போலத்தான் பெண்களும் அரசியலில் வரலாற்றின் சான்றாக உள்ளனர் என எடுத்துரைக்கும் விவாதங்களை இங்கு ஒலிவடிவில் கேட்கலாம்.
தனியுரிமைச் சட்டங்களும் பெண்களும் – ரஜனி
இலங்கைச் சமூகத்தில் மூட நம்பிக்கைகள் ஊடான வாழ்வியல் சூழல்- எஸ்தர்