“ஹிஜாப்”

எஸ்.பாயிஸாஅலி

’கறுப்புசூடாயில்லெ…..’’

‘’இதுவேறொருநாட்டுப்பாரம்பரியம்…..’’

‘’என்னவடிவுஷல்வாரில்….’’

‘’இதோடேயேபோகலாமே….’’

‘’நிர்ப்பந்தமா…….’’.

‘’சாறிதான்உனக்கழகு……’’

‘’மொகத்தஅசிங்கமாக்குது…….’’

‘’வேறையாத்தெரியிறோம்தாலிபான்கள்போல……’’

‘’தலகாணிஉறைபோல……’’

‘’வியர்க்காது……..?’’

‘’……………. …………………………..’’ 

 

தொடரானதும்மிகப்பரிச்சயமானதுமானஇக்குரல்களின்

அதிர்த்தாததொனிகளுக்குள்  

நிரம்பிவழியுமென்  காதுத்துளைகளுக்குப் 

பெரிதாயொன்றும்அதிர்ச்சிதரவில்லை

அக்காவிமிருகங்களின்இன்றையகாட்டுக்கத்தல்கள். 

 

உடுப்பவைமட்டுமல்ல

எனக்கானஎதையுமே

தீர்மானிக்கவேண்டியதும்தெரிவதும்…..

அவர்களுமல்லஇவர்களுமல்ல

நான்.

நான்மட்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *