ஊடறு நடத்தும் பெண்நிலைச்சந்திப்புக்களை (உலகளாவியரீதியில் பெண்களை ஒன்று குவிக்கும்) போல் தமிழ்நாட்டில் உள்ள பெண்ணியவாதிகள் ஏன் நடத்துவதில்லை என்ற கேள்வியை ஒரு குற்றச்சாட்டாக மாலதிமைத்ரி மலேசிய சந்திப்பில் வைத்தார் . அக் கருத்தில் எமக்கும் உடன்பாடு இருக்கிறது. ஆனாலும் அணங்கு அதற்கு முயற்சித்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரின் அது பற்றிய கருத்தை இங்கு கேட்கலாம்
பெண்நிலை சந்திப்புக்களை அல்லது பெண்கள் சந்திப்புகளை நடத்துபவர்கள் ஒன்றில் என்ஜீஓக்களிடம் பணம் பெறுவார்கள் இல்லையேல் ஏதாவது அமைப்பு மற்றும் நிதிநிறுவனங்களிடம் பணம் பெற்று பல சந்திப்புக்கள் நடத்துவார்கள் ஆனால் ஊடறு சந்திப்பு அப்படியல்ல கலந்துகொள்ளும் அனைத்து பெண்களும் தங்களது சொந்த செலவிலேயே பயணிக்கிறார்கள். அச்சந்திப்புகளுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் தாமே பொறுப்பேற்று பகிர்ந்து கொள்கிறார்கள். (அடுத்த சந்திப்புக்கு இப்பவே சேமிக்கத் தொடங்குகிறார்கள்) அதனால் அவர்களுக்குள் ஏற்படும் புரிந்துணர்வும் பரஸ்பர உறவுகளும் ஒரு குடும்பமாக பரிணமிக்கிறது. யாருக்கும் பயப்படவோ கருத்துச் சொல்லவோ வேண்டிய அவசியத் தேவையில்லை சொந்தக்காலில் நிற்கும் ஊடறு ஊமைக்காயங்களுக்கு மயிலிறகாய்..இயை தலைமுறையினருடன் கைகோர்த்தபடி தனது பணியை தொடர்கிறது.
நிகழ்ச்சியை ஆரம்பித்து பேசிய யோகி;–http://yourlisten.com/oodaru/yogi-2#
நிகழ்வு தொடக்கவுரை புதியமாதவி –http://yourlisten.com/oodaru/puthiyamathavi#
முதலாவது அமர்வை மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார் மாலதி.அவரது தொகுப்புரையையும் கருத்துக்களையும் இங்கு கேட்கலாம்
-http://yourlisten.com/oodaru/1st-discussion-malathy#
-பெண் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்-
சௌந்தரி –
–http://yourlisten.com/oodaru/sonthary#
– http://yourlisten.com/oodaru/shameela-musdeen
கோகிலா
– http://yourlisten.com/oodaru/kokila#
நிவேதா பாரதி –
http://yourlisten.com/oodaru/bharathy#
-பணியிடத்தில் பெண்களும் உரிமைகளும்-
சந்திரலேகா கிங்ஸிலி
– http://yourlisten.com/oodaru/chandraleka-2#
-எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண்-
கல்பனா –
http://yourlisten.com/oodaru/kalpana
விஜயலக்சுமிசேகர்
–http://yourlisten.com/oodaru/vijyaluxmy-sekar#