பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை பிரதிபிலிக்கும் “சர்மிளா” வின் ஓவியங்கள்

sarmala-santhirathasan-art-1 aநன்றி நானிலம்
ஈழத்துப் பெண்களின் அவலங்கள் உள்நாட்டு யுத்தப்பாதிப்புகள் அதனால் அவர்கள் படும் துன்பங்கள் என்பவற்றையும் . அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூர நிலமைகளை வெளிக்கொணரும் வகையிலும் அவர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இவ் ஓவியங்களை என் தூரிகை மூலம் வெளிப்பட்டது தான் இவ் ஓவியங்கள் .ஓவியம் மூலம் பல கருத்தினை இலகுவாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்த முடியும். என்கிறார் சர்மிளா சந்திரதாசன்

 

 

 

sarmala santhirathasan art exhibition in jaffna nanilam

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *