பெண்கள் சந்திப்புத் தோழிகள்மற்றும் பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள்.
பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்!
மே மாதம் 13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின் உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டு பின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு மறு நாள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஆணாதிக்கக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் எமது சமூகத்தில் பெண்கள் குடும்பத்துக்குள்ளும், வெளியுலகிலும் வேலைத்தளங்களிலும், பாடசாலைகளிலும், மத நிறுவனங்களிலும், அரசின் கையிலும் நாளாந்தம் அனுபவித்துவரும் வன்முறைகளின் நீட்சியே வித்யாவிற்கு நிகழ்ந்த இக்கோரச்சம்பவம் ஆகும். பெண்கள் சுதந்திரமாகப் பயமின்றி ஆண்களுக்குச் சமமாக எங்கும் உலவி வரவும்இ அவர்கள் சுயவெளிப்பாட்டுடன் பொதுவெளியில் இயங்கவும், அவர்களுக்குத் தகுந்த உத்தரவாதமற்ற நிலை தொடருவதன் சாட்சியங்களே இச்சம்பவங்கள்.
மாங்குளத்தைச் சேர்ந்த மாணவி சரண்யா கூட்டுவன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு இரண்டு மாத இடைவெளிக்குள் வித்யாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையில் மட்டும் 2012 க்கும் 2014க்கும் இடையிலான காலத்தில் 4393 வன்கொடுமைச்சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 20 வீதமாக அதிரித்துள்ளன.
இலங்கையில் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை பொலிஸாரினாலும்இ இராணுவத்தினராலும், பெண்கள் பாலியல் பலாத்காரங்களிற்கும் வன்கொடுமைகளிற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் எமது சமூகத்தின் சக உறுப்பினர்களினாலும்,உறவுகளினாலும் நடத்தப்படுவதும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை பதிவுக்குள்ளாக்கப்படுவதோ, கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதோ மிகவும் அரிதாகவே உள்ளது என்பது எமது கடந்தகால அனுபவமாகும். பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும், அரச நிறுவனங்களும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்து வருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக் கூடிய வலுவான சட்டங்கள் அமுலில் இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும்.
இக் கொடூரச் செயலுக்கு நாம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம்.
• வித்யாவின் சம்பவத்துடன் தொடர்பான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனையளிக்கப்பட வேண்டும்.
• • இலங்கையில் பெண்களிற்கெதிரான சகல வன்முறைகளையும் தண்டிக்கும் முகமாக வலுவான சட்டங்கள் இயற்றப்பபடவேண்டும்.
• நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மீள்பரிசீல ணை செய்யப்பட்டு, அவை பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் முகமாக அமுல்படுத்தப்படவேண்டும்.
• இதுபோல் இன்னும் விசாரிக்கப்படாமலுள்ள பாலியல் பலாத்காரம் சம்பந்தமான வழக்குகள் விசாரனைக்குட்படுத்தப்பட்டு தகுந்த நீதி வழங்கப்படவேண்டும்.
• பாடசாலைகள் மற்றும் கல்விநிறுவனங்களில் பெண்களிற்கெதிரான வன்முறைகளை எதிர்கொள்ளல் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் சகல மட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல் வேண்டும்.
• பெண்களிற்கெதிரான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் முறையிடப்படும் அலுவலகங்களிலும்இ வழக்குகளை விசாரிக்கும் நிர்வாகத்திலும் கணிசமான பெண்களின் பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும்.
• மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைபடுத்த இலங்கையில் இயங்கும் சகல அரசியல் சமூக ஜனநாயக மனிதவுரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
பெண்கள் சந்திப்புத்தோழிகள் மற்றும் பெண்ணிய சமூக செயற்பாட்டாளர்கள்.
1. கேசாயினி எட்மண்ட் (இலங்கை)
2. நளினி ரட்ணராஜ்(இலங்கை)
3. ஸர்மிளா ஸெயித் (இலங்கை)
4. தமயந்தி கே.எஸ் (தமிழ்கவி)(இலங்கை)
5. சுவர்ணசிறி ஆர். எம் (இலங்கை)
6. மாலினி மாலா (இலங்கை)
7. பிரியந்தினி ஆனந்தசிவம் ((இலங்கை)
8. வாணி குமாரவேல்(பிரான்ஸ்)
9. நிலா லோகநாதன் (இலங்கை)
10. ரஹிமா பைசால்(இலங்கை)
11. அப்துல்ஹக் லறினா (இலங்கை)
12. பிரசன்னா இராமசுவாமி(இந்தியா)
13. வினோதினி சச்சியானந்தன்
14. ஜெயராணி நோர்பேர்ட்
15. விஜி (பிரான்ஸ்)
16. புஸ்பராணி( பிரான்ஸ்)
17. தர்மினி(பிரான்ஸ்)
18. வசந்தி (பிரான்ஸ்)
19. ஷீலா(பிரான்ஸ்)
20. வனஜா(பிரான்ஸ்)
21. நிர்மலா இராஜசிங்கம்(இங்கிலாந்து)
22. நவஜோதி யோகரட்ணம்(இங்கிலாந்து)
23. மீனாள் நித்தியானந்தன் (இங்கிலாந்து)
24. சந்திரா ரவீந்திரன் (இங்கிலாந்து)
25. ரஞ்சனா ராஜ் ( இங்கிலாந்து)
26. வாணிலா மகேஸ்
27. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (இங்கிலாந்து)
28. ரஜிதா(இங்கிலாந்து)
29. தினேஷா(இங்கிலாந்து)
30. நிவேதா உதயன் (இங்கிலாந்து)
31. சசி நவரட்ணம் (இங்கிலாந்து)
32. பானுபாரதி(நோர்வே)
33. ஜெயசிறி ரவீந்திரன் (நோர்வே)
34. தனுஜா துரைராஜா (சுவிற்சிலாந்து)
35. மேனகா உமாகாந்தன் (சுவிற்சிலாந்து)
36. பத்மபிரபா((சுவிற்சிலாந்து)
37. பாமதி சோமசேகரம்(அவுஸ்ரேலியா)
38. சுமதி (கனடா)
39. நிருபா(கனடா)
40. பிரதீபா கனகா தில்லைநாதன்(கனடா)
41. காவோரி வேலழகன் (கனடா)
42. கோசல்யா சொர்ணலிங்கம்(ஜேர்மனி)
43. மல்லிகா(ஜேர்மனி)
44. மங்கையற்கரசி((ஜேர்மனி)
45. மேரி (ஜேர்மனி)
46. தேவா(ஜேர்மனி)
47. கமலா(ஜேர்மனி)
48. தர்சனா(ஜேர்மனி)
49. உமா(ஜேர்மனி)
50. தமிழ்மகளிர் மன்றம்-ஸ்ருட்காட் ((ஜேர்மனி)
51.ராணி நகுலேந்திரம் (இங்கிலாந்து)
52.ஓவியா நகுலேந்திரம் (இங்கிலாந்து)
53.அநாமிகா நகுலேந்திரம்(இங்கிலாந்து)
54.சிவயோகம் தியாகராசா(இங்கிலாந்து)
55.நாகேஸ்வரி தவரட்ணம்(இங்கிலாந்து)
56.ஈஸ்வரி சோமசுந்தரம் (ஜேர்மனி)
57. திருமகள் வலன்ற்றைன் (ஜேர்மனி)
58. சிந்துஜா கரோல்( பிரான்ஸ் )
59. ரூபி(பிரான்ஸ்)
60.அர்ச்சுனி ஜெபா (பிரான்ஸ்)
61.அஜந்தா சுந்தரலிங்கம்( பிரான்ஸ்)
62.மதுமிதா (பிரான்ஸ்)
63.லுணுகல சிறி(இலங்கை)
64.ஞானசக்தி சிறிதரன்(இந்தியா)
65.மாதவி சிவலீலன்(இங்கிலாந்து)
66.வரலக்சுமி ராகவன் (ஜேர்மனி)
67. கமலா வாசுகி(இலங்கை)
68.விஜிதா லோகநாதன்(ஜேர்மனி)
69.சுருதி கண்ணன்(ஜேர்மனி)
70.மகாலக்சுமி குருசாந்தன்(இலங்கை)
71.ஸி.எஜ். ஜெயந்தா(இலங்கை)
72.டி.லிசாந்தி(இலங்கை)
73.ஸி.எஜ்.கமிலா(இலங்கை)
74.எஸ்.ஜி.நிஷாந்தி(இலங்கை)
75.பி.அருள்சிலி(இலங்கை)
76.எல்.சுபாஷினி(இலங்கை)
77.எஜ்.லிண்டா(இலங்கை)
78. எ.டபிள்யு.எப். அக்கரைப்பற்று(இலங்கை)
79.வாணி (இலங்கை)
80.ராஜலெட்சமி(சுமி) (இலங்கை)
81.கனகா (இலங்கை)
82.குணா(இலங்கை)
83.மாலதி(இலங்கை)
84.சுமிதி(இலங்கை)
85.ராஜலட்சுமி சுப்பிரமணியம்- MWDRF((இலங்கை)
86.சுரஸ்தாஸ் சிவகலா- MWDRF((இலங்கை)
87.ராஜ்மோகன் ப்ரியா –MWDRF((இலங்கை)
88.வலுப்பிள்ளை மிதுனா –MWDRF((இலங்கை)
89.ஹம்தூன் ஜூமானா- MWDRF((இலங்கை)
90.சுமதி அமலதாஷ் –MWDRF((இலங்கை)
91.ருசீகா ரஜப்டீன் –MWDRF((இலங்கை)
92.அனீஸ் நஸிரா- MWDRF((இலங்கை)
93. யன்சிலா மஜித்-MWDRF((இலங்கை)
94. கவிதா சண்முகநாதன்(இங்கிலாந்து)
95.அதீதா சிவானந்தன்(கனடா)
96.வளர்மதி (சுவிற்சிலாந்து)
97 ஜெயந்தி பிரான்ஸ்)
98 ரதி (பிரான்ஸ்)
99.அம்பை(இந்தியா)
100.மணிதர்சா (இங்கிலாந்து)
101. பெண்ணியம்.கொம்
102.ஊடறு
103. றஞ்சி (சுவிற்சிலாந்து)
104.ஆழியாள் (அவுஸ்ரேலியா)
105.சாமீலா முஸ்டீன்(இலங்கை)
106. புனிதா( இத்தாலி)
107. சாந்தி(ஜேர்மனி)
108.சர்மிதா (நோர்வே)
109. தேனுகா (பிரான்ஸ்)
110. யோகி சந்துரு (மலேசியா)
111. கவின் மலர்(இந்தியா)
112. சந்திரலேகா கிங்ஸலி( மலையகம், இலங்கை)
113. டீ. சோபனாதேவி (மலையகம், இலங்கை)
114. சகுந்தலா (மலையகம்,இலங்கை)
115. உமாதேவி( மலையகம் ,இலங்கை)
116. சுதாஜனி ( மலையகம், இலங்கை)
117.யோகிதா யோன் (மலையகம்இ இலங்கை)
118. ப்ரியா( மலையகம், இலங்கை)
119. ஸ்ரெலா (மலையகம், இலங்கை)
120. லக்சுமி (மலையகம், இலங்கை)
121. பிரபா (மலையகம், இலங்கை)
122. ரோஸ்மேரி (மலையகம், இலங்கை)
123. தவமணி எலிசபெத்( மலையகம், இலங்கை)
124. கமலாதேவி( மலையகம், இலங்கை)
125. கிரு ஸ்ணகுமாரி( மலையகம், இலங்கை)
126. வசந்தி (மலையகம், இலங்கை)
127. பாரதி( மலையகம், இலங்கை )
128.ஜசிமா அகமட் (மலையகம், இலங்கை)
129. யசோ (மலையகம், இலங்கை)
130. வினோ (மலையகம், இலங்கை)
131. கௌரி (மலையகம்,இலங்கை)
132. மகேஸ்வரி (மலையகம், இலங்கை)
133. கிருஸ்ணவேனி( மலையகம், இலங்கை)
134. சசிரேகா (மலையகம், இலங்கை)
135. புதியமாதவி( மும்பை, இந்தியா)
136. யாழினி( யாழ்ப்பாணம், இலங்கை)
137. ஹேமலதா கதிர்காமநாதன்(இலங்கை)
138.மரியதாஸ் அ ஜந்தமேரி(இலங்கை)
139.நொய்லின் பிரான்சிஸ்(இலங்கை)
140.திஷாந்தினி திருட்செல்லவம்(இலங்கை)
141.செல்வநாதன் தர்ஷான்(இலங்கை)
142.ஷாமினி விபுலன்(இலங்கை)
143.தர்ஷனி சோமகிளி(இலங்கை)
144.எம்.ரிவாத்(இலங்கை)
145.அப்தூர் ரஹ்மான்(இலங்கை)
146.அனுஷா அன்ரன்(இலங்கை)
147.மரியாகொறத்தி அன்ரன்(இலங்கை)
148.ஈஸ்வரி சிறிதன்(இலங்கை)
150.வசந்தகௌரி புஸ்பலிங்கம்(இலங்கை)
151.ஆதனா புஸ்பலிங்கம்(இலங்கை)
152.சியானா நியாஸ்(இலங்கை)
153.கருணாநிதி(இலங்கை)
154.வினோ வசந்தராணி(இலங்கை)
155.மகேந்திரன் வசந்தராணி(இலங்கை)
156.டி. ஜஸ்டின்(இலங்கை)
157.ஜே.ஜெயபிரபா(இலங்கை)
158.ஜே.தங்கரெத்தினம்(இலங்கை)
159.ஸெ.ஜெகதீஸ்வரா(இலங்கை)
160.ஜெ.நகுலன்(இலங்கை)
161.எம்.நியாஸ்(இலங்கை)
162.ஐ.பாதுஷா(இலங்கை)
163.ராசபதம் கருணாநிதி(இலங்கை)
164.தங்கவள்ளி குணரூபன்(இலங்கை)
165.ராஜனி சந்திரவசகரம்(இலங்கை)
166.அனுஜா பிரதீபன்(இலங்கை)
167.ஷகீலா சயீஸ்வரன்(இலங்கை)
168.கௌந்தினி சரவீந்திரன்(இலங்கை)
169யோகேஸ்வரி சுரேஷ்(இலங்கை)
170.யோகா ராமமூர்த்தி (இலங்கை)
171. லதா ராம்(இங்கிலாந்து)
172. விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு, இலங்கை)
173. நிருதாயினி சிவலிங்கம்(இலங்கை)
174. ஜெஸீமா ஹமீட்(இலங்கை)
175. நவரத்தினராணி சிவலிங்கம்(இங்கிலாந்து)
176. சமீலா யூசப் அலி இலங்கை
177.சுமித்ரா முரளிகரன்(பிரான்ஸ்)
178.ச.விஜயலட்சுமி (இந்தியா)
179.எஸ்தர் விஜித்ந்நந்தகுமார் (திருகோணமலை-இலங்கை)
180.எம்.எஸ்.தேவகௌரி(இலங்கை)
181. தமிழ்நதி(கனடா)
182. ஜன்தி ஜீவா(சுவிற்சிலாந்து)
183. மங்களேஸ்வரி சங்கர் (இலங்கை)
184.ஔவை (கனடா)
185.அனார் இசாத் ரெஹேனா(இலங்கை)
186.ராஸாத்தி சல்மா(இந்தியா)
187.சல்மா ஹம்சா(இலங்கை)
188.சுகன்யா மகாதேவா (மட்டக்களப்பு- இலங்கை)
189. பரிமளா( பிரான்ஸ்)
190. ஜமுனா( மலையகம்- இலங்கை)
191.ஆரதி (சுவிஸ்)
192. நிறமி (சுவிஸ்)
193. கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,(இலங்கை)
194. சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)
195. ஈழவாணி(இந்தியா)
196.பாவனி தர்மகுலசிங்கம் (கனடா)
197.ஜெயா பத்மநாதகன்(பிரான்ஸ்)
198.தேவிகா கங்காதரன்(ஜேர்மனி)
199.ரஜனி( மதுரை-இந்தியா)
200.பவநீதா லோகநாதன் (இலங்கை)
201.சுகிர்தராணி (இந்தியா)
202.லக்ஷ்மி(பிரான்ஸ்)
203.பிருந்தா (பிரான்ஸ்)
204. பரமேஸ்வரி (பிரான்ஸ்)
205. ரதி தேவதாசன் (பிரான்ஸ்)
207.சுலைகா பேகம்( இலங்கை)
208.சௌந்தரி அவுஸ்திரேலியா
209.லிவிங் ஸ்மைல் வித்யா- அரங்க கலைஞர்(இந்தியா)
210. சந்திரவதனா செல்வகுமாரன்(ஜேர்மனி)
211.சிவஜோதி நவரட்ணம்( பிரான்ஸ்)
212.பன்மை அரங்க குழு(இந்தியா)
213.சந்திரவதனா செல்வகுமாரன்(ஜேர்மனி)
214.சிவஜோதி நவரட்ணம்( பிரான்ஸ்)
215.நளாயினி தாமரைச்செல்வன்( சுவிஸ்சிலாந்து)
216. பரமேசுவரி திருநாவுக்கரசு(இந்தியா)
217. சந்திரா சுந்தா
இந்த வன்புணர்வும் கொலையும் முதலாவதோ இறுதியானதோ அல்ல. சிறைச் சாலைத் தரவுகளை எடுத்துப் பார்க்கும் போது தனது மகளை வன்புணர்ந்துவிட்ட தந்தைகளின் எண்ணிக்கை எம்மை அதிர்ச்சியடையச் செய்யும். பொலன்னறுவை சிறைச்சாலையில் மட்டும் 30க்கும் மேட்பட்டவர்கள் 2013ஆம் ஆண்டு கைதிகளாக இருந்திருக்கின்றார்கள். இது போல ஏனைய சிறைகளையும் கவனத்திற் கொண்டால் இத்தொகை இன்னும் அதிகரிக்கும்.
ஒரு வித்தியாவின் மரணம் இந்தவிடயங்கள் பாலும் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பட்டும்.
வெறுமனே கோசம் போட்டு அறிக்கைவிட்டு கண்டனத்தைப் பதிவு செய்துவிட்டு இரண்டொரு நாட்களில் மறந்துவிடாமல் தொடர்ந்தேச்சையாக செயற்பட்டு அதற்கு தகுந்த தீர்வு காண முயலுங்கள். குறைந்தபட்சம் பாலியல் வன்புனர்வு பலாத்காரம் போன்ற குற்றச் சாட்டுகளில் இப்போதும் கிடப்பில் கிடக்கும் அனைத்து வழக்குகளையும் தனி நீதிமன்று அமைத்து விசாரித்து குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பல்லாயிரம் கைதிகளையும் தீர விசாரித்து மிகக் கடுமையான தண்டனையை அமுல்படுத்திட அழுத்தம் கொடுங்கள்.
இத்தனை பேர் ஒன்று சேர்ந்திருப்பதைப் பார்க்கும் போது நீங்கள் கொடுக்கும் அழுத்தம் நிச்சயம் எதையாவது சாதிக்கும்.
இப்போது இலங்கையில் போதைப் பொருள் வழக்குகளைவிட
பாலியல் பலாத்காரம் வண்புனர்வு போன்ற வழக்குகளின் விகிதம் அதிகரித்துச் செல்கின்றது.
அவற்றை நிறுத்த முற்றாகத்தடுக்க நாதியற்ற நீதித்துறையின் கன்னத்தில் ஓங்கி அறையுங்கள்.
நான் அவதானித்துக் கொண்டிருப்பேன் உங்களில் எத்தனை பேர் வெற்றுக் கோசம் புஷ் வெடிகள் என்றும் காரிய வின்னர்கள் என்றும்.
கடுமையான தண்டனைகள் மட்டுமல்ல அதையும்தாண்டி இன்னும் வேலை செய்ய வேண்டியிருக்கின்றது என்பதையும் கருத்திற் கொள்ளுங்கள்.
இந்த வன்புணர்வும் கொலையும் முதலாவதோ இறுதியானதோ அல்ல. சிறைச் சாலைத் தரவுகளை எடுத்துப் பார்க்கும் போது தனது மகளை வன்புணர்ந்துவிட்ட தந்தைகளின் எண்ணிக்கை எம்மை அதிர்ச்சியடையச் செய்யும். பொலன்னறுவை சிறைச்சாலையில் மட்டும் 30க்கும் மேட்பட்டவர்கள் 2013ஆம் ஆண்டு கைதிகளாக இருந்திருக்கின்றார்கள். இது போல ஏனைய சிறைகளையும் கவனத்திற் கொண்டால் இத்தொகை இன்னும் அதிகரிக்கும்.
ஒரு வித்தியாவின் மரணம் இந்தவிடயங்கள் பாலும் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பட்டும்.
வெறுமனே கோசம் போட்டு அறிக்கைவிட்டு கண்டனத்தைப் பதிவு செய்துவிட்டு இரண்டொரு நாட்களில் மறந்துவிடாமல் தொடர்ந்தேச்சையாக செயற்பட்டு அதற்கு தகுந்த தீர்வு காண முயலுங்கள். குறைந்தபட்சம் பாலியல் வன்புனர்வு பலாத்காரம் போன்ற குற்றச் சாட்டுகளில் இப்போதும் கிடப்பில் கிடக்கும் அனைத்து வழக்குகளையும் தனி நீதிமன்று அமைத்து விசாரித்து குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பல்லாயிரம் கைதிகளையும் தீர விசாரித்து மிகக் கடுமையான தண்டனையை அமுல்படுத்திட அழுத்தம் கொடுங்கள்.
இத்தனை பேர் ஒன்று சேர்ந்திருப்பதைப் பார்க்கும் போது நீங்கள் கொடுக்கும் அழுத்தம் நிச்சயம் எதையாவது சாதிக்கும்.
இப்போது இலங்கையில் போதைப் பொருள் வழக்குகளைவிட
பாலியல் பலாத்காரம் வண்புனர்வு போன்ற வழக்குகளின் விகிதம் அதிகரித்துச் செல்கின்றது.
அவற்றை நிறுத்த முற்றாகத்தடுக்க நாதியற்ற நீதித்துறையின் கன்னத்தில் ஓங்கி அறையுங்கள்.
நான் அவதானித்துக் கொண்டிருப்பேன் உங்களில் எத்தனை பேர் வெற்றுக் கோசம் புஷ் வெடிகள் என்றும் காரிய வின்னர்கள் என்றும்.
கடுமையான தண்டனைகள் மட்டுமல்ல அதையும்தாண்டி இன்னும் வேலை செய்ய வேண்டியிருக்கின்றது என்பதையும் கருத்திற் கொள்ளுங்கள்.
-முஸ்டீன்-