ஆழியாளின் கருநாவு கவிதைத் தொப்பு மீதான விமர்சனமும் வெளியீடும் 16.10.2014 அன்று கொட்டக்கலையில் தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்- நடைபெற்றது மொழி வரதனின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் நூல் அறிமுகத்தை சந்திரலோக கிங்ஸ்லியும் நூலாய்வை ஜெ. சற்குருநாதனும் கருத்து பகிர்வை சுமதி சந்திரிகாவும் மற்றும் பலரும் நிகழ்த்தியிருந்தனர்.
-சந்திரலேகா கிங்ஸ்லி , மொழி வரதன் ,ஜெ. சற்குருநாதன்,சுமதி சந்திரிகா
கருநாவு கவிதைத் தொகுதி பற்றி வெளியீடும் விமர்சனங்களும்
மரப்பாச்சி வழங்கும் கவிதை வாசிப்பும் -ஆழியாளின் கருநாவு கவிதைத்தொகுதி வெளியீடும்
ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!யாழினி
ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைத் தொகுதி அறிமுகநிகழ்வு
தூண்டி அமைப்பின் ஏற்பாட்டில் “ஆழியாளின் கருநாவு” கவிதை நூல் அறிமுக நிகழ்வு புகைப்படங்கள் சில
கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய குறிப்பு – வெலிகம ரிம்ஸா முஹம்மத்
அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை – ஆழியாளின் கவிதைகள்
-சி.ரமேஷ்
ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்- புதியமாதவி -மும்பை
ஆழியாள் கவிதைகள் = மேகத்துக்குள் இயங்கும் சூரியன். -க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8
தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்-ஆழியாளின் ‘கருநாவு’ கவிதை விமர்சனமும் கலந்துரையாடலும்
ஆழியாளின் கருநாவு கவிதைத் தொப்பு மீதான விமர்சனமும் வெளியீடும் 16.10.2014 அன்று கொட்டக்கலையில்நடைபெற்றது –தகவல் –சந்திரலோக கிங்ஸ்லி