பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல்

பெண்ணிய உரையாடல்கள்
தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல்

ஜனவரி, 3, 4, 2014
இடம் – தமிழ்த் துறை அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம்

நாள் 1 – ஜனவரி 3, 2014

 

காலை அமர்வு – 9.30-1.00

இந்தியாவிலும் இலங்கையிலும் பெண்களின் வாழ்வும் பாடும்

யாழினி வரன் (இலங்கை), முகாம்களில் வாழும் பெண்கள் – கலைவழி பயணம்

கலாவதி கலைமகள் (இலங்கை) வீட்டுப் பணிப்பெண்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்கள் மீதான வன்முறையும் அவர்களின் பாதுகாப்பும்.

பிரேமா ரேவதி, உலகமயமாக்க யுகத்தில் பெண்களும் வாழ்வாதாரமும்

ஷீலு, பெண் விவசாயிகள் – அனுபவங்களும் படிப்பினைகளும்

 பிற்பகல் அமர்வு – 2. 00 – 4.00

புலம்பெயர் வாழ்க்கையில் பெண்கள்

நளாயினி தாமரைச் செல்வன் (சுவிஸ்), புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவர்களின் மனநிலையும்

ஆழியாழ் (அவுஸ்திரேலியா), படகு மனிதர்கள்: அவுஸ்திரேலியாவை முன்வைத்து ஒரு கண்ணோட்டம்

றஞ்சி (சுவிஸ்), புலம்பெயர் பெண்களின் பெண்ணிய செயற்பாடுகள் பற்றி…

 

நாள் 2 – ஜனவரி 4, 2014

காலை அமர்வு – 9.30-1.00

மலையகமும் பெண்கள் வாழ்வும்

சந்திரலேகா கிங்ஸிலி (இலங்கை) மலையக பெண் ஒடுக்குமுறையும் வர்க்கரீதியான ஒடுக்குமுறைகளும்

வே.யமுனாதேவி (இலங்கை) இலங்கை மலையகத் தோட்டப்புற கர்ப்பிணி தொழிலாளர்களின் வாழ்வும் நிலையும்.பால்நிலை

பாகுபாடு, சாதி, மதம் – இணையும் புள்ளிகள், இணையாத அரசியல்

கவின் மலர், சாதி வெறுப்பும் சாதி கடந்த உறவுகளும் – ஒரு கண்ணோட்டம்

ஃபாத்திமா பெர்நாட், தலித் பெண்கள்- சாதனைகளும் சவால்களும்

காப்ரியல் டீட்ரிச், மதச்சார்பற்ற நிலை – தேவையும் பொருத்தப்பாடும்

சுபத்ரா, பெண்ணிய நோக்கில் சாதி, மதம், வர்க்கம்

 

பிற்பகல் அமர்வு – 2. 00 – 4.00

பெண்ணியம் காண விழையும் இலட்சிய உலகம்

கோ. சுஜாதா திராவிட சொல்லாடல்களில் பெண்

லிவிங் ஸ்மைல் வித்யா, பாலியலும் பாலினமும் – புதிய பார்வைகள்

கல்பனா கருணாகரன், பெண்களும் போராட்டங்களும்

போராட்டங்களும் படிப்பினைகளும் – றஞ்சியின் ஒருங்கிணைப்பில் கலந்துரையாடல். இலங்கை, புலம்பெயர் பெண்கள் பங்கேற்பு

2 Comments on “பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல்”

  1. வாழ்த்துகள். இந்தச் சந்திப்பில் சந்தியா இஸ்மாயில் கலந்துகொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *