மரப்பாச்சி வழங்கும்- சுடலையம்மா, வாக்குமூலம்

தகவல் அ. மங்கை

அநீதியும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த நமது சமுதாயத்தில் நீதி, சமத்துவம், மனித மாண்பு ஆகியவற்றுக்காக போராடுபவர்கள் பாலியல் வன்முறை, சித்திரவதை, மரணம் முதலியவற்றை நாளும் எதிர்கொள்கின்றனர். இவை ஒரு புறமிருக்க, மறுபுறம் அவர்கள் தொடர்ந்து பிறர் போல வாழவும் வேண்டியுள்ளது – வயிற்றுப்பாடு, குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என்று வாழ்க்கை அதற்குரிய வேகத்துடன் அவர்களை இழுத்துச் செல்கிறது. அரசு வன்முறை, மெத்தனம் ஆகியன அவர்களை துரத்தினாலும், அவர்களின் வலியறிந்து அரவணைக்கும் தோழமைகளின், உறவு- களின் கதகதப்பில் அவர்கள் வாழத் துணிகின்றனர்.
இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் சில மணித்- துளிகளை இந்த இரண்டு நாடகங்களும் காட்சிப்
படுத்துகின்றன. இரு நாடகங்களுமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள
புனைவுகள்.

 நாள்: ஏப்ரல் 14. 2013 நேரம்: மாலை 7 மணி இடம்: ஸ்பேசஸ் 1, எலியட்ஸ் கடற்கரை சாலை, பெசன்ட் நகர,; சென்னை-90 பனுவல்: வ.கீதா நெறியாள்கை: அ.மங்கை அனைவரும் வருக! தொடர்பு: எண் 4, வீராசாமி சாலை, குறிஞ்சி நகர், பெருங்குடி, சென்னை-96 மரப்பாச்சி வழங்கும்

ehs;: Vg;uy; 14. 2013
Neuk;: khiy 7 kzp
,lk;: ];Ngr]; 1> vypal;]; flw;fiurhiy>
ngrd;l; efu>; nrd;id-90
gDty;: t.fPjh
newpahs;if: m.kq;if
midtUk; tUf!
njhlu;G: vz; 4> tPuhrhkp rhiy> FwpQ;rp efu;> ngUq;Fb> nrd;id-96
kug;ghr;rp
toq;Fk;

Sudalaiamma Vakkumoolam
Marappachi
Presents
Script: V. Geetha
Direction: A. Mangai
on April 14, 2013
at 7.00 PM
at SPACES, 1, ELLIOT’S BEACH ROAD,
BESANT NAGAR, CHENNAI 90
Contact: No.4, veerasami street, Kurinji nagar, Peungudi. Chennai-96. email- marappachitrust@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *