மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை)
இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பலகலைக்கழக பீடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது .இம் முயற்சி வரவேற்கத்தக்கதே மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள