SAVEING FACE
பாகிஸ்தானில் ஓவ்வொரு வருடமும் ஆகக் குறைந்தது 100 பேராவது பயங்கரமான அசிட் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள் அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். பேண்கள் தங்களுக்கு ஏறு;படும் துன்புறுத்தல்களை வெளியில் சொல்வதில்லை. கணவன்மார்களினாலேயே இந்த துன்புறுத்தல்கள் அதிகமாக கோரமான முறையில் நிகழ்த்தப்படுகிறது என பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்யும் வைத்தியர் தனது ஆதங்கத்தை தெரிவக்கையில் ஏன் இந்தப் பெண்களுக்கு இப்படியான காட்டுமிராண்டித் தனமான வேலைகளை இவ் ஆண்கள் செய்கிறார்கள் என்று தனக்கு பெரிய கவலையாக உள்ளது என்று குறிப்பிடுகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த இவ் வைத்தியர் முகத்தை பாதுகாப்போம் என்ற அமைப்பு தொடங்கியுள்ளார். சயிக்கா, ருசானா என்ற இளம் பெண்களுக்கு அவர்கள் கணவன்மார் முகத்தில் அசிட் ஊத்தி அவர்களின் அழகான முகங்களை சேதப்படுத்தியுள்ளனர். இவர்களுக்காகவும் மற்றைய பாதிக்கப்பட்ட பல பெண்களுக்காகவும்
Dr. Mohammad Jawad பல முயற்சிகளை எடுப்பது பாராட்டுக்குரியது
>
காட்டுமிராண்டித்தனம்! x-(
Dr. Mohammad Jawad இன் முயற்சிகள் மனதுக்கு சற்றே ஆறுதல் அளிக்கிறது.