மார்கழி 18 2011 ஞாயிறு காலை 10 மணிக்கு இரு நூல்கள் அறிமுகமும்
தமிழ், சிங்கள கலந்துரையாடலும்
பெயரிடாத நட்சத்திரங்கள்
(26 பெண் போராளிகளின் கவிதைகள்)
கவிதைத் தொகுப்பை ஊடறுத்து…
லக்ஸ்மி (பிரான்ஸ்)
கண்ணன் (சுவிஸ)
நிவேதா (சுவீடன்)
Mit dem wind fliehen
நாவலை ஊடறுத்து…
சுதா (சுவிஸ்)
ராஜன் (சுவிஸ்)
ஒரு போராளியின் அவல வாழ்வும் அகதி வாழ்வும்
(ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டுள்ள நாவல் )
சிறப்பு வருகை றஞ்சித் ஹேனாயக்க (நாவலாசிரியர்)
தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பு நிகழ்த்தப்படும்.
– மதியச் சாப்பாடு வழங்கப்படும்.
நடைபெறும் இடம்
Zürichergemeinschaftszentrum (Leimbach), Rebenweg 6, 8041 Zürich
தொடர்பு
079 3306168 (ranji) 076 5891903 (kannathas)
அனைவரின் அவசரமான கவனத்துக்கு
எங்கு வாழ்ந்தாலும் எம் தேசத்தை நேசிக்கும் பாசம் மிகு உறவுகளே
உள்ளன்போடு உங்களின் அவசரமான கவனத்துக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உறவுகளே எம் தேசத்தில் நடந்து முடிந்த யுத்தக் கொடுமையினால் இழப்புக்கள்…எத்தனையோ?…எத்தனையோ?…எத்தனையோ?…இதில் இழப்பதற்கு ஏதுமின்றி மிஞ்சியிருக்கும் எங்கள் சொந்தங்களானஅந்த உறவுகளுக்கு, இராமருக்கு அணில் உதவியது போல், உதவும் உறவுகளாகிய நாமும் எம்மால் முடிந்த உதவியை புரிந்து வருகிறோம்
அந்த வகையில் போரிலே அனைத்தையும் இழந்ததோடு மாத்திரமல்ல பெற்றெடுத்த பிள்ளைகளையும் பறிகொடுத்து விட்டு ஆதரவு ஏதுவுமின்றி தவிக்கும் வயதான பெற்றோரை அழைத்து வந்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் எந்தவித கட்டணமுமின்றி வைத்து பராமரிப்பதற்காக நாம் எடுத்த முயற்சியால் இன்று கிளிநொச்சி மண்ணில் ஒரு வயோதிபர் இல்லம் கட்டி முடிக்கப்பட்டு 2012 தை மாதம் திறபக்கம்படவிருக்கிறது
அதனால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.உங்களுக்கு தெரிந்து பெற்றெடுத்த பிள்ளைகளையும் பறிகொடுத்து விட்டு ஆதரவு ஏதுவுமின்றி தவிக்கும் வயதான பெற்றோர்கள் வடகிழக்கில் இருப்பார்களாயின் உடனடியாக அந்த விபரத்தை எமக்கு அறியத்தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு இச்செய்தியை எங்கெங்கு உங்களால் எடுத்துச்செல்ல முடியுமோ அங்கெல்லாம் எடுத்துச் கெல்லும்படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன் …
இப்படிக்கு
நன்றியுடன்
சு.வெற்றிமயில்நாதன் vetti31@hotmail.com. 0041 765 76 80 89 http://www.annai.ch