FORUM AGAINST GENDER _ BASED VIOLENCE
16 Days of (Online) Activism against Gender Violence
பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நினைவுதினத்தை நினைவு கூர்தலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாள் செயற்பாடும்
பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை நவம்பர் 25ம் திகதி உலகம் நினைகூருவணதால் அத்தினமே பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16நாள் வருடாந்த செயற்பாட்டின் முதல் தினமாகவும் திகழ்கிறது. (நவம்பர் 25-டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம் வரை) இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான சபையானது வீட்டு வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. 2011 ஆம் ஆண்டு பிரச்சாரத்திற்கான கருப்பொருள் வீட்டில் சமாதானத்தில் இருந்து சனசமூகத்தில் சமாதானம,; பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவோம் இக் கருப்பnhருளானது வீட்டில் சமாதானத்தையும் சனசமூகத்தில் சமாதானத்தையும் உறுதிப்படுத்தும் முகமாக பெண்களுக்கெதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அழைப்பு விடுக்கிறது. வீட்டிலும் சனசமூகத்திலும் அமைதியை வசதிப்படுத்துவதற்கு இரண்டு முக்கிய விடயங்களில் செயற்பாடு வேண்டப்படுகிறது. அவையாவன வீட்டில் பெண்களுக்கெதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல் (வீட்டு வன்முறை,குடும்ப உறுப்பினர்களிடையே) மற்றும் சனசமூகத்தில் பெண்களுக்கnதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல,; (பொதுப் போக்குவரத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல், (பொதுப் போக்குவரத்தில் வன்முறை இல்லாதிருத்தல்) பொது இடங்களில் வன்முறை இல்லாதிருத்தல்)
பால் நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான பல்வேறு துறைகளாகிய (அரசாங்கம் ஐநா, அசாநி,சர்வதேச அசாநி) போன்ற வேறுபட்ட முகவர்களை உள்ளடக்கிய சபையானது அதன் ஆரம்ப ஆண்டாகிய 2005 இலிருந்து பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிரான 16 நாள் செயற்பாட்டை வருடாந்தம் கொண்டாடுவதற்கு ஒன்றாகப் பணியாற்றி பல கூட்டு முனைப்புகளையும் மேற்கொண்டு வந்தது. பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிரான சபையின் தiமையாக ஐக்கியநாடுகள் சனத்தொகை நிதியம்(ருNகுPயு) விளங்குகிறது நகரத்திலோ, அல்லது கிராமத்திலோ, வீட்டிலோ, பேரூந்துகளிலோ, புகையிரதங்களிலோ, வீதிகளிலோ, வேலையிடங்களிலோ, உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலோ, எங்கேயாயினும் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் வன்முறையால் பெருமளவாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையிலே பெண்களுக்கெதிராக வன்முறைகளில் மிகவும் பரவலாக நடப்பவைகளில் வீட்டு வன்முறை,வண்புணர்ச்சி,பாலியல் தொந்தரவுகள்,பாலியல் வன்முறை, கட்டாயப்படுத்திய விலைமாதர் ஒழுக்கம்,குடும்ப உறுப்பினர் நடத்தை மற்றும் வஞ்சககடத்தல் என்பன காப்படுகின்றன. இக்குற்றச் செயல்களை எல்லாம் குறிப்பிட்ட பகுதிக்கோ இடத்திற்கோ குறிப்பிடப்பட்டவையாக அல்லாமல் பரந்துபட்ட முறையில் எல்லா வகுப்புக்கள், இனங்கள்,சமயங்கள், பொருளாதார நிலைமைகள் எங்கும் விரவிக் காணப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இவ்வன்முறைகள் மறைக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் விசேடமாக வீட்டு வன்முறை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு பட்டவைகளில் இவ்வன்முறைகள் மறைக்கப்படுகின்றன.
பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்காக பொலிஸ் பணியகம் தேவையிலுள்ள பெண்கள் தரவுகள் மற்றும் வைத்தியசாலை மேசைத் தரவு என்பவற்றின் பிரகாரம் மிகவும் அதிகப்படியாக அறிக்கையிடப்படும் சம்பவங்களானவை மிகவும் கடுமையானவைகளாக உள்ளன. இலங்கையானது பல விடயங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக சட்ட ஆதிக்கத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் உதாரணத்திற்கு பெண்கள் சாசனத்தை ஏற்றுக் கைக்கொண்டமை,1985 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டு வந்தமை, 2005 ஆம் ஆண்டு வீட்டு வன்முறைச் தடுப்புச் சட்டம் என்பன ஆனாலும் பால் அடிப்படையிலபன வன்முறைகள் .