ஈழப் பெண் போராளிகளின்” கவிதைகளான “பெயரிடாத நட்சத்திரங்கள்” இரண்டாம் பதிப்பு நூல் அறிமுகமும் வெளியீடும் இன்று ஈப்போ நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஊடறு தொகுத்து, விடியல் பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக கொண்டு வந்திருக்கும் நூலை கலந்துறையாடலுக்குப் பிறகு உணர்வாளர்கள் வாங்கி ஆதரவு அளித்தனர். விரிவான தகவல்கள் நாளை பகிர்கிறேன். நன்றி : ஊடறு றஞ்சி மா, நண்பர் சிவா லெனின், தோழர் ருத்ராபதி, ஓவியர் சந்துரு



