சுவிஸ் சூரிச்சில் 30/06/2024 – மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும்

சுவிஸ் சூரிச்சில் 30/06/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஊடறு வெளியீடான மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பான மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளதுகலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

தொடர்புகட்கு:- றஞ்சி 0798396822 ,ரவி 0793306168

நிகழ்வு நடைபெறும் இடம் Stauffacherstrasse 8, 8004 Zürich, Switzerland

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *